ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இந்த அறிவியல் உலகில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் தமிழ் மக்களிடம் குறைந்து கொண்டே வருகிறது. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூட இப்பொழுது பெரிய கதைகளை வாசிப்பதற்கு நீண்ட நேரத்தை செலவு செய்ய தயங்குகிறார்கள்!
அவர்களையும் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்கள் புத்தகங்களை எடுத்து பக்கங்களை புரட்ட ஒரு நிமிடம் ஆகும். அதற்குள் நாம் ஒரு கதையைச் சொல்லி அவர்களை சிந்திக்க வைத்து விட்டால், அவர்களுக்கும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும் என்று நினைத்தேன்.
அதற்காக நான் யோசித்ததின் விளைவே இந்த கதை படிக்க தேவை ஒரு நிமிடம்! என்ற சிறுகதைத் தொகுப்பாகும்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 เมษายน 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย