Lyric & Poetry
எழுத்தாளனின் கருவறையில் ஊற்றெடுக்கும் கவித்துவக் கற்பனைகள் கதைமாந்தர்கள், நிகழ்வுகள் யாவும் வாசிக்கும் யாரோ ஒருவரின் வாழ்வியலில் வண்ணநிலவாக அருகமர்ந்து கதைபேசும் என்ற ஆவலுடன் உங்கள் கரம் மாற்றுகிறேன் என் அனாதை இரவுகளை.
நீ, நிழல், நிஜம் கற்ற நானாக நாளைய நம்பிக்கைக்கான விதையாகவும் வரிகளாகவும் சிதறிக்கிடக்கிறேன் விழியால் ஈர்த்துக்கொண்டு விடையாக அதில் உங்களை முகிழ்த்துக் கொள்ளுங்கள்.
Release date
Ebook: February 14, 2023

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
International