பதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினியில் ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப் பட்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா வரை... மதன் ஸ்டைலில் சொல்லப்பட்ட இந்த வரலாற்றுத் தொடரில் சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம் சிலிர்க்க வைக்கிறது. | 'மதன் எனக்குச் சரித்திர ஆசிரியராக இருந்திருந்தால், நான் நூறு மார்க் வாங்கியிருப்பேன்' என்று பிரபல எழுத்தாளர் சுஜாதாவே பிரமித்திருக்கிறார்.
Madan's unique style of telling a story makes Moghul history an exciting tale of adventure and romance, greatness and mediocrity among the royals. Who would not enjoy reading history so written? It’s never too late, even if you missed out during your schooldays. You can make up by lapping up Madan’s sugarcoated Moghul history.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183682589
Release date
Audiobook: 18 October 2007

Step into an infinite world of stories
Overall rating based on 688 ratings
Informative
Mind-blowing
Heartwarming
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 688
V
5 Jun 2021
புத்தகமாக படித்தால் மாதகணக்கில் படித்திருப்பேன். குரலாக்கமாக ஒரு வாரத்தில் கேட்டு முடிந்த விட்டேன்.
Vignesh
19 Aug 2021
சார்லஸின் குரல் முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கே கொண்டு சென்று கண் முன் நிறுத்தியது
Manikandan
5 Jun 2021
Really superb. Story narrator voice very nice. His narrative style brought me to that period. Really I ENJOY
Ethirajan
7 Apr 2021
History teaches many things to people who absorb and learn.
Kannan
6 Jun 2021
மிக அருமை. வாசித்தர்க்கு வாழ்த்துக்கள்
Jacintha
1 Aug 2021
This book is a treasure
Vignesh
21 Sept 2021
I traveled 1000 years with this book
Sivanantham
13 May 2023
I really like this book content and narrative style. It has lot of interesting facts. Charles voice and narrative style give more impact content.
Santhosh
25 Jun 2021
Very informative to knw abt our history of india , excellent narration..
Karthikeyan
25 Jun 2021
Fantastic
English
India