الرواية
திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை வரம் இல்லாது போக, பனிரெண்டு நாட்கள் தொடர்ந்து கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்கிறாள் சாவித்திரி. பத்து நாட்களை சிரமப்பட்டு முடித்தவளுக்கு உடல் நிலை மிகவும் மோசமடைய அவள் கணவன் ராஜகோபால் அங்கப் பிரதட்சணத்தை நிறுத்திக் கொள்ளுமாறு சொல்கிறான். ஆனால், அந்த தடைகளை மீறி செய்தால்தான் வேண்டுதல் நிறைவேறும் என்கிறாள்.
பதினோராம் நாள் அங்கப் பிரதட்சணத்தையும் வேதனையோடு முடித்தவளுக்கு, பனிரெண்டாம் நாள் புது சோதனை வருகின்றது. கோவிலினுள் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாய் தகவல் வர, யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றது காவல்துறை.
எச்சரிக்கையை மீறி அங்கப் பிரதட்சணத்தில் ஈடுபட். அதை வெற்றிகர்மய் முடிக்கிறாள் சாவித்திரி.
கோவிலுக்குள் தீவிரவாதிகள் வைத்த குண்டு ஏனோ வெடிக்காது போக, அந்த தீவிரவாதக் குழு கோபத்துடன் ஆராய்கின்றது.
மறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டை மீட்டெடுத்த காவல்துறை, அது வெடிக்காமல் போனத்ற்கான காரணத்தை உணர்ந்து, பிரமிப்படைகின்றது.
ஏன் குண்டு வெடிக்கவில்லை?...விடை...நாவலின் இறுதியில் உள்ளது.
تاريخ النشر
كتاب إلكتروني: 18 مايو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت