தமிழக அரசியலில் தனிப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் அண்ணா. அவருக்கு முன்பு அந்தக்குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபட்டது கிடையாது; இப்படிப்பட்ட சூழலில் அண்ணா மகத்தான தலைவராக உருவானார். இந்தியத் திருநாடே அண்ணாவை திரும்பிப் பார்த்தது. பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் அவர்களைத் தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். அண்ணா தனக்கென மேலும் சில தனியானதோர் கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டார். கடிதங்கள் மூலம் கருத்துக்கள் தந்தவர்; அண்ணாவின் வரலாறு என்பது தமிழின் வரலாறு; தமிழ் இனத்தின் வரலாறு.
تاريخ النشر
كتاب إلكتروني: 15 ديسمبر 2023
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت