الرواية
சிறுகதைகள் தபால்கார்டு போன்றவை. தபால்கார்டில் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக நறுக்கு தெறித்தாற் போல சொல்லும்போது படிப்பவருக்கு, மனதை ஊடுருவிச் செல்லும்! ஓரிரு நிமிடத்தில் செய்தியின் தாக்கம் மிடறு விழுங்க வைக்கும்! அந்த வகையில் இச் சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. இத்தொகுப்பில் உள்ள பத்து கதைகளில் ஒன்றான 'பத்ரிநாத்' என்பதே நூலுக்குத் தலைப்பாக அமைந்துள்ளது. பல்வேறு இதழ்களுக்காக எழுதிய இச்சிறுகதைகளை ஒரே நூலாக வெளியிட வாய்ப்பளித்த நூலாசிரியர் சா. கந்தசாமி அவர்களுக்கு கவிதா பப்ளிகேஷனின் மனம் கனிந்த நன்றி. வாசக அன்பர்கள் இந்நூலினை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
சேது. சொக்கலிங்கம்
تاريخ النشر
كتاب إلكتروني: 7 أكتوبر 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت