4
أدب الجريمة
பெட்ஸி - ஸிண்டி இருவரும் கூடப்பிறந்தவர்கள், பணக்காரப் பெண்கள். இருவரும் ஜெனிவாவில் , பனியில் சறுக்கி விளையாட மலைமேல் உயரமான பகுதிக்குச் சிறு காரில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென அவர்கள் போய்க்கொண்டிருந்த சிறு கார் நின்று விட்டது. இருவரும் பயத்துடன் இருக்கிறார்கள். அவர்களை நோக்கி ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து கொண்டிருந்தது. இருவரும் உதவி செய்யும்படி கேட்கிறார்கள். ஹெலிகாப்டர், சிறு காருக்குமேல் ஆறு அடி உயரத்தில் ஒரே நிலையில் நின்றது. நைலான் ஏணி ஒன்று வந்தது. ஒவ்வொருவராக வர வேண்டும் என்று ஸிண்டியைப் சொல்கிறான். ஸிண்டி ஏணியில் ஏறிய உடன் ஹெலிகாப்டர் சென்று விடுகிறது. ஸிண்டியை கண்டுபிடிக்க பெட்ஸி சங்கர்லாலை வரவைக்கிறாள். இந்த கடத்தல் எதற்காக? சங்கர்லால் ஸிண்டியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் என்ன?
تاريخ الإصدار
كتاب : 10 ديسمبر 2020

خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
متوقع
ملهم
مشوّق
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة