3.6
أدب الجريمة
பரத், சுசிலா இவர்களது டிடெக்டிவ் தொழிலில் இரண்டு வகையான சவால்கள் ஏற்படுகின்றன. ஒன்று விக்டர், ஜெயந்தி விக்டர் இவர்களின் மீது பொறாமை கொண்ட ஒரு மர்ம நபரால் இவர்களுக்கு ஏற்படும் சிக்கல் என்ன?
இரண்டாவது இனியா இவளது காதலனை காணவில்லை என்றும் அவனை கண்டுபிடித்து தருமாறு பரத்திடம் சொல்கிறாள். இனியா - காதலனின் நிலை என்ன?
பரத் இந்த இரண்டு சவால்களையும் வெற்றி கண்டானா பார்ப்போம் பரபரப்பான திருப்பங்களுடன்...
تاريخ النشر
كتاب إلكتروني: 1 يونيو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت