நாளைய ஆகாயத்திலே விடியல் உண்டு, வெளிச்சம் உண்டுங்கற நம்பிக்கையோடதான் உறங்கறோம். நம்ப நம்பிக்கை வீண் போறதில்லை. மறுநாள் காலைல ஆகாயம் வெளிச்சமாய்டுது. சாயங்காலம் இருட்டாகலாம். ஆனால் மறுபடி நாளைய ஆகாயம் விடியும்ங்கற நம்பிக்கை நம்மை விட்டும் போறதில்லை. அதுமாதிரி... சமுதாயம்ங்கறது நன்மையும், தீமையும் கலந்த ஒன்றுதான். இப்போ சமுதாயம் பல வகையிலே இருட்டிலே இருந்தாலும்... நாளைக்கு நிச்சயம் விடியல் உண்டு அந்த விடியலை நோக்கி பயணிப்போம் வாருங்கள்.
تاريخ الإصدار
كتاب : 15 مايو 2021

خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
ملهم
حزين
مشوّق
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة