Bharath Bharath Paranthu Vaa Pattukottai Prabakar
خطوة إلى عالم لا حدود له من القصص
4.4
أدب الجريمة
மதுலதா சினிமாத் துறையில் கதைநாயகி. வசதியான மார்வாடி பையன் அணில்தூத் மீது காதல் வயப்படுகின்றாள். இந்த நிலையில் மதுலதா கடத்தப்படுகிறாள். துர்கா என்பவள் யார்? சுதிர் மற்றும் சங்கரதாஸின் சூழ்ச்சி வலையில் சிக்கிய மதுலதா மீண்டு வருவாளா? பரத் - சுசிலாவிற்கு கண்ணாமூச்சி காட்டியது யார்? வாசித்து அறிந்துகொள்வோம்…
تاريخ النشر
كتاب إلكتروني: 14 فبراير 2023
عربي
الإمارات العربية المتحدة
