2
روايات رومانسية
மிகப்பெரிய செல்வந்தரின் ஒரே மகள் பைரவி. தன் வீட்டு கார் டிரைவரை காதலிக்கிறாள். பெற்றோரை எதிர்த்து டிரைவர் ஆதவனை திருமணம் செய்து வறுமையில் வாழ்கிறாள். மறுபுறம் அனைத்து செல்வங்களையும் கொடுத்த இறைவன் தன் மகள் யசோதாவிற்கு மழலைச் செல்வத்தை கொடுக்கவில்லை என்பதற்காக இறைவனை வேண்டி கோயில் கோயிலாக செல்கிறாள் பாக்கியலட்சுமி. அவரது வேண்டுதலை இறைவன் நிறைவேற்றினாரா? பைரவி ஆதவன் காதல் வாழ்வு என்னவானது? பைரவியின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன என்பதை கதையை படித்து அறியலாம்.
تاريخ الإصدار
كتاب : 11 ديسمبر 2021

خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة