'நோ' கதைக்குத் தூண்டுகோலாக அமைந்தது ஓர் உண்மைச் சம்பவம்,
பல வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒரு பிரபலமான ஆங்கில பாப் பாடகரை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளிலும் தடபுடலாக இறங்கியிருந்தார். ஆனால் என்ன நிகழ்ந்ததோ. திடீரென்று அந்த நிகழ்ச்சியை பாடகர் ரத்து செய்து விட்டார். அதில் மனம் கொந்தளித்துப் போன தயாரிப்பாளர். அந்தப் பாடகர் மேல் வழக்குப் போட்டு நஷ்டஈடு வசூலிக்க முயன்றதும், முடியாமல் போனதும் நிகழ்ந்த சம்பவங்கள்.
இந்தச் சம்பவங்களுக்குள் காரணங்களை கற்பனையாகப் பொருத்தினால் ஒரு கதை கிடைக்கும் என்று தோன்றியது. விளைவாக விளைந்ததே இந்த நாவல்.
تاريخ النشر
كتاب إلكتروني: 29 نوفمبر 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت