Panbudai Nenjam
- مؤلف
- دار النشر
- اللغة
- التاميلية
- الصيغة
- تصنيف
الرواية
தமிழில்தான் எத்தனை அறநூல்கள்!
பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும், சிலது ‘இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே’ என்று குற்றவுணர்ச்சியைத் தரும், ‘இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?’ என்று குதர்க்கமாக யோசிக்கவைக்கும்.
அதனால், அறநூல்களை எழுதியவர்கள் சில நுட்பமான உத்திகளைக் கையாண்டிருக்கிறார்கள். அழகழகான உவமைகள், இதைச் செய்தால் அல்லது செய்யாவிட்டால் இது நடக்கும் என்று இடித்துரைத்தல், பெரியவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்று முன்னுதாரணம் காட்டுதல் என்று பலவற்றைச் சொல்லலாம். இவையெல்லாம் அறிவுரைகளைக்கூட ஊன்றிப் படிக்கச்செய்கின்றன. இன்றைய மேற்கத்திய மேலாண்மை நூல்களில் நீட்டிமுழக்கிச் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களை இங்கே போகிறபோக்கில் மிக எளிமையாக, எல்லாருக்கும் புரியும்படி சொல்லியிருக்கும் மேதைமையை வியக்கலாம். அவை மனத்தில் பதிந்துவிட்டால், வலியச்சென்று பின்பற்றவேண்டிய அவசியம் இருக்காது, எல்லாம் இயல்பாக நடக்கும்.
அப்படியொரு லட்சிய உலகத்தைதான் இந்தப் புலவர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதைச் சமைப்பது சாத்தியமா என்பது தெரியாது, ஆனால் நம்மளவில் சின்னச்சின்ன திருத்தங்களைச் செய்யத் தொடங்குவது சாத்தியமே. அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் முயற்சி இது.
என்றும் அன்புடன்,
என். சொக்கன்
تاريخ النشر
كتاب إلكتروني: 13 سبتمبر 2022
واستمتع آخرون أيضًا...
- Paandimaadevi - Part 2 Na. Parthasarathy
- Amaithi Niraiya Pesum Mohideen
- Kaadhalukku Karuppu Kodi NC. Mohandoss
- Ethirparathathu...!? Ushadeepan
- Ellaiyil Oru Ethan Erode Karthik
- Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu V. Chockalingam
- Kaaviya Kavingnar Vaali M. Kamalavelan
- Vaasanthiyin Katturai Thoguppu Vaasanthi
- Maanidar Padhitha Kaaladi Suvadugal Dr. V. Kulandaiswamy
- Utharavindri Ulley Vaa! Sairenu Shankar
- Lup… Tup… Latha! Latha! Devibala
- Nee En Nila R. Manimala
- Unakkagavey Naan Viji Muruganathan
- Abdulla Devabarathy
- Kaanal Sorgam Mukil Dinakaran
- Ilam Manaiviyin Dairy - Part 2 Dr. P. Saravanan
- Uyire Nerungi... Vaa! R. Manimala
- Pookuzhi Lakshmi
- Thanthaiyumanaval Punithan
- Kattu Poonal Vidya Subramaniam
- Arukkaani Gavudham Karunanidhi
- Devadasi Lakshmi Thirumagal
- Kodu Illaa Kolangal Komal Swaminathan
- Kannalaney Vimala Ramani
- Vandhuvidu Ennavane... Daisy Maran
- Porunaratruppadai Azhwargal Aaivu Maiyam
- Aalayamagum Mangai Manathu R. Manimala
- Nizhalattam Vaasanthi
- Pavala Suriya Mayakkam Arnika Nasser
- Aanthai Gugaiyil Ilavarasi K. Asokan
- Ootha Colouru Helmet! Mukil Dinakaran
- Mayanginean Solla Thayanginean Maheshwaran
- Mayakkum Malaysia S. Sathyamoorthy
- Ariviyal Athisayangal - Part 1 S. Nagarajan
- Sasiyin Kadithangal Lakshmi
- Uyiraal Inainthirupean Mukil Dinakaran
- Pamara Geethai Ja. Ra. Sundaresan
- Naan America Parkka Vendama? Isaikkavi Ramanan
- Ini Varum Kaalam Vizhi Pa. Idhayaventhan
- Thigaikka Vaikkum Dindigul R.V.Pathy
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- Cursed To The Alpha Jessica Hall
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
