الاستماع والقراءة

خطوة إلى عالم لا حدود له من القصص

  • اقرأ واستمع إلى ما تريده
  • أكثر من مليون عنوان
  • العناوين الحصرية + أصول القصة
  • 7 يوم تجربة مجانية، ثم 9.99$ يورو في الشهر
  • من السهل الإلغاء في أي وقت
جرب مجانا
Details page - Device banner - 894x1036

Paper Padikkum Erumbu

اللغة
Format
الفئة

الرواية

நவரசங்களில் இந்த நகைச்சுவை ரசமிருக்கிறதே அது மட்டும் மற்ற ரசங்களிலிருந்து தனித்து நிற்கும் ஒரு புதுரசம்! அதாவது புதுவகையான ஒரு பாதரசம்!

பாதரசத்தில் எதுவுமே ஒட்டாது என்பார்களே, ஆனால் இந்த நகைச்சவை பாதரசமோ தேடிச் சென்று எங்கும் ஒட்டிக் கொள்ளும்! அந்த பாதரசத்தை சிந்தினால் அள்ளுவது பிரம்ம பிரயத்தனம்! இந்த நகைச்சுவை பாதரசத்தையோ, சிந்தினால், சிந்தியதை விடவும் பெருமளவு சேர்த்து அள்ளிக் கொள்ளலாம்.

ஒருமுறை கல்கி கேள்வி - பதில் பகுதிக்கு வந்த கேள்வி! "இந்த நகைச்சுவை உங்களுக்கு எப்படி வருகிறது? உங்களுடைய நகைச்சுவைக்கு யார் காரணம்?" இப்படி அவ்வப்போது கேள்விகள் வரும்தான்! அதற்கான பதிலை இப்போது இங்கே குறிப்பிட விரும்புகிறேன்! பொருத்தமான இடம் இது.

நான் தினமும் சாமி கும்பிடுவேன்! ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு சாமி இருக்கும். நகைச்சுவைக்கு அப்படிப்பட்ட ஒரு சாமி திரு. பாக்கியம் ராமசாமி. அவர் நான் கும்பிடும் சாமி.

அந்த அளவுக்கு அடியேன் பாக்கியம் ராமசாமிக்கு பக்தன்!

கடவுள் உண்டு என்பவன் ஆஸ்திகன். கடவுள் இல்லை என்று சொல்பவன் நாத்திகன். கடவுள் உண்டு என்பவரையும், கடவுள் இல்லை என்று சொல்பவரையும் உண்டு - இல்லையென்று ஆக்குபவன் ஹாஸ்திகன்! அப்படிப்பட்ட அருமையான ஹாஸ்திகன் திரு. பாக்கியம் ராமசாமி.

திரு. பாக்கியம் ராமசாமி அவர்களுடன் பலமுறை தொலைபேசி வாயிலாக உரையாடியிருக்கிறேன். வாசகர்கள் என்னிடம் கேட்கும் அது போன்ற கேள்விகளை அவரிடத்து வைத்து பல பதில்களை ஏற்கெனவே பெற்றிருக்கிறேன். அதனால்தான் இன்று வாசகர் கேள்விகளுக்கு பதில் தரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.

திரு. பாக்கியம் ராமசாமி பழகுவதற்கு மிகமிக இனிமையானவர். உரையாடும் போதெல்லாம் நகைச்சுவை இவருக்குள் எப்படி, எங்கே சுரந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம்தான் எனக்குள் தோன்றும்.

அவர் எழுத்து ஓர் ஆயிரங்காலத்துப் பயிர் என்றால் மிகையல்ல! நகைச்சுவையாக எழுதுவது என்பது எல்லாருக்கும் அவ்வளவு எளிதாக சித்திக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இவருக்கு மட்டும் அதெப்படி இவ்வளவு சர்வ சாதாரணமாக வருகிறது என்ற மயக்கம் எப்போதும் எனக்கு உண்டு.

அந்த நகைச்சுவை சுரபிக்கு இதோ இப்போது எண்பதாவது வயது பூர்த்தியாகிறதாம்! சிரிப்பு மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கும் என்ற உண்மைக்கு கண்கண்ட உதாரணமாக இதோ அவர் சிரித்தபடியே இருக்கிறார். நம்மை சிரிக்க வைத்த படியும் இருக்கிறார். அவர் நூறாண்டுகட்கும் மேலாய் வாழ வாழ்த்துகள்.

இனி நமக்கென்ன சிரிக்கத் தயக்கம்? அவர் எழுத்தும் பேச்சும், அவரது வாழ்வும் வாக்கும் என்று தாராளமாய் எடுத்துக் கொள்பவர்களை, பிறரை சிரிக்க வைக்கும் கியாரண்டியைப் பெறுவார்கள். நான் அந்த கியாரண்டியைப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்.

இந்த அணிந்துரை எழுதும் அளவுக்குகூட நேரமில்லாமல் பிறரை சிரிக்க வைக்கப் பறந்து கொண்டிருக்கும் வேளையில் தொலைபேசி வாயிலாக தருகிறேன். இதை ஸ்ரீவில்லிப்புத்தூர் ரங்கமன்னார் கோதை நாச்சியார் கோயிலில் நின்று சொல்லும்போது இன்னும் சிலிர்ப்பு கூடுதலாய் உணர முடிகிறது.

திரு. பாக்கியம் ராமசாமி எழுத்து சிறக்கட்டும்!

இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ இந்த ரங்கமன்னார் கோதை நாச்சியாரிடம் வேண்டுகிறேன்! வணங்குகிறேன்!

அன்புடன், கிரேஸி மோகன்

تاريخ الإصدار

كتاب : 2 فبراير 2022

واستمتع آخرون أيضًا...

  1. Halwa S.Ve. Shekher
  2. Office Payanin Antharanga Report Bakkiyam Ramasamy
  3. Overdose Sivasankari
  4. Thirumbi Vantha Manaivi S.Ve. Shekher
  5. Sandaikarigal Gnani
  6. Ellarum Vaanga S.Ve. Shekher
  7. Kolai, Innoru Kolai! R. Manimala
  8. Rushi Kanda Poonai Sivasankari
  9. Ragasiya Kathavondru Kanchana Jeyathilagar
  10. Irattai Naakkugal Sivasankari
  11. Mamisap Padaippu Nanjil Nadan
  12. Malarey Ennidam Mayangathey Arunaa Nandhini
  13. Kaadhal Raasi Devibala
  14. Suriyakantham Lakshmi
  15. Devil Score Gavudham Karunanidhi
  16. Tharaiyil Irangum Vimanangal Indhumathi
  17. Poonkaatru Ja. Ra. Sundaresan
  18. Andhi Varum Neram Lakshmi Praba
  19. Madhavi Pon Mayil Vidya Subramaniam
  20. Thottu Sendra Thendral! Jaisakthi
  21. Iru Veedu Oru Vaasal Bombay Kannan
  22. Paravaigal Parakkindrana Vaasanthi
  23. Avalukku Amutherdru Per Indhumathi
  24. Ezhuthi Vaithai Ennai! Jaisakthi
  25. Agni Paravai... Muthulakshmi Raghavan
  26. Professor Mithra Ra. Ki. Rangarajan
  27. Pirantha Naal S.A.P
  28. Ponnai Virumbum Boomiyile... Vidya Subramaniam
  29. Kaaladiyil Poomalai Devibala
  30. Paramapatha Paampugal! Devibala
  31. Kaadhalagi Kasinthurugi... Muthulakshmi Raghavan
  32. Naanaa Ponathum Thaanaa Vandhathum Bakkiyam Ramasamy
  33. Nallathor Veenai Seithe...! - Part 1 Lakshmi Praba
  34. Aruvi Saaraliley! Jaisakthi
  35. Sontham Eppothum Thodar Kathaithan... Viji Prabu
  36. Natchanthirangalin Nadanam! Kanchana Jeyathilagar
  37. Kannukku Theriyatha Ulagangal Vaasanthi
  38. Muttrathu Mullai Mala Madhavan
  39. Jothidam Paarkkum Mun Therinthu Kollungal! S. Nagarajan
  40. Come on Appusami Come on Bakkiyam Ramasamy
  41. Hello... Mister Yethirkatchi! Hansika Suga
  42. Idhayathil Yetho Ondru... Hansika Suga
  43. Kadal Serum Vinmeengal Hema Jay
  44. Sudum Nilavu Sudaatha Sooriyan Kanchana Jeyathilagar
  45. Rajanodu Rani Vanthu Serum! Hansika Suga
  46. Thottuvidavaa Gavudham Karunanidhi
  47. Manam Thiruda Vandhaya..? Muthulakshmi Raghavan
  48. Ennuyir Ninnathandro Indhumathi
  1. A Country Doctor Sarah Orne Jewett
    2.8
  2. PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
  3. Summary - I’m Still Here: Based On The Book By Austin Channing Brown Library Of Stories
    1
  4. Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
  5. Summary - Emotional Intelligence 2.0.: Based On The Book By Travis Bradberry And Jean Greaves Fastbooks Publishing
  6. Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
  7. Summary - Freakonomics: Based On The Book By Steven Levitt And Stephen Dubner Fastbooks Publishing
    4
  8. Django Unchained - The Ultimate Trivia Collection: From The Movie Directed By Quentin Tarantino Film Trivia Metaverse
  9. 100 Quotes About Inner Peace That Will Transform Your Life: Finding Serenity Amidst Life's Turmoil The Quotes Library
    5
  10. GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
  11. Extended Summary - Maybe You Should Talk To Someone: Based On The Book By Lori Gottlieb Quick Reading Library
  12. Extended Summary - Braving The Wilderness: Based On The Book By Brene Brown Quick Reading Library
    2
  13. Summary - Eat To Live: Based On The Book By Dr. Joel Fuhrman Fastbooks Publishing
  14. Summary - 1620 - A Critical Response To The 1619 Project: Based On The Book By Peter W. Wood Library Of Stories
  15. Summary - Everything Is F*Cked: Based On The Book By Mark Manson Fastbooks Publishing

دائمًا برفقة Storytel

  • أكثر من 200000 عنوان

  • وضع الأطفال (بيئة آمنة للأطفال)

  • تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت

  • الإلغاء في أي وقت

الكتب الأكثر استماعًا

شهري

قصص لكل المناسبات.

9.99 $ / شهر
7 يومًا مجانًا
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

سنويا

قصص لكل المناسبات.

83.88 $ /سنة
7 يومًا مجانًا
وفر 30%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن

6 أشهر

قصص لكل المناسبات.

53.64 $ /6 أشهر
7 يومًا مجانًا
وفر 11%
  • حساب واحد

  • حساب بلا حدود

  • 1 حساب

  • استماع بلا حدود

  • إلغاء في أي وقت

جرب الآن