الرواية
இரண்டு தோழிகள் ஒரு தெய்வீகக் கலையைக் கற்கின்றனர். இருவரையும் திருமணம் பிரித்தபின் ஒருத்தி இன்னொரு தெய்வீகக் கலையைக் கற்க நேர்கிறது. இக்கலைத் திறமைகளால் தாங்களும் மேன்மை பெற்று பிறருக்கும் எவ்வாறு உதவுகின்றனர் என்பதைச் சொல்லும் 'சங்கமம்' என்ற இக்குறுநாவல் ஆன்மீகமும், அமானுஷ்யமும் கலந்து விறுவிறுப்பாக இறுதிவரை செல்கின்றது.
تاريخ النشر
كتاب إلكتروني: 5 مارس 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت