Thappu Thappaai oru Thappu
- مؤلف
- راوٍ
- دار النشر
- 145 تقييمات
4.1
- المدة
- 4 س 2 د
- اللغة
- التاميلية
- الصيغة
- تصنيف
أدب الجريمة
"தப்பு என்பதே ஒரு தப்பான விஷயம். அந்தத் தப்பையே தப்புத் தப்பாய் பண்ணினால் எப்படியிருக்கும் ? குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், நீதி தேவதை ஏதாவது ஒரு வடிவில் வந்து அவர்களைத் தண்டிப்பது காலத்தின் கட்டாயமாக மாறுகிறது. இது ஒரு சோஷியோ க்ரைம் த்ரில்லர்.
நாவலின் நாயகி காயத்ரியும், நாயகன் சத்யநாராயணனும் எதிர்பாராதவிதமாய் தெருவில் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் கல்லூரியில் படித்தவர்கள். காயத்ரியிடம் சத்யநாராயணன் இப்போது நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்க, அவள் தன்னிடம் உள்ள பையைத் திறந்து காட்டி, “ஊதுவத்தி வியாபாரம்தான் என்னுடைய பிசினஸ். வீடுவீடாய் போய் விற்று வருகிறேன்“ என்று சொல்ல சத்யநாராயணன் அதிர்ந்து போய் அவளிடம், “ காயத்ரி ! இதை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கலை. பள்ளியிலும், கல்லூரியிலும் நீ ஒரு கெட்டிக்கார மாணவியாய் இருந்தாய். நீ ஒரு நல்ல வேலையில் இருந்து உனக்குத் திருமணமும் நடந்து இருக்கும் என்று நினைத்தேன். உன் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்று கேட்க காயத்ரி ஒரு விரக்தி சிரிப்போடு, “ விதி சிரிக்கும்போது நாம் அழ வேண்டியிருக்கிறதே “ என்று சொல்கிறாள். அவள் சொன்ன இந்த வரியில் இருந்துதான் “ தப்புத் தப்பாய் ஒரு தப்பு “ நாவல் சூடு பிடிக்கிறது.
காயத்ரியின் தற்போதைய நிலைமைக்கு எது காரணம் யார் காரணம் என்பது ப்ளாஷ்பேக்கில் தெரிய வரும்போது வாசகர்கள் ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டு உறைந்து போவது மட்டும் நிச்சயம். காரணம் PALM MEMBRANE. அது என்ன “PALM MEMBRANE” என்று கேட்கிறீர்களா ஆடியோவில் நாவலைக் கேளுங்கள்."
© 2021 Storyside IN (كتاب صوتي): 9789354341397
تاريخ النشر
كتاب صوتي: 19 مارس 2021
كتب مشابهة لـ Thappu Thappaai oru Thappu
- Oru Kodi Raathirigal Rajesh Kumar
- Meendum Vivekin Viswaroopam - Audio Book Rajeshkumar
- Onrum Onrum Moondru Rajeshkumar
- Neeyum Bommai Naanum Bommai Rajesh Kumar
- Kodu Thaandadhe Rajeshkumar
- Kolai Thodarbukku Appaal Rajeshkumar
- Thevai oru thevathai Rajeshkumar
- Irandavathu Thaali Rajeshkumar
- Un Edhiril Oru Edhiri Rajeshkumar
- Jeiyppathu Nijam Rajeshkumar
- Iruttil Veitha Kuri Rajesh Kumar
- Sivappu Tajmahal Rajeshkumar
- Uyir Urugum Satham Rajesh Kumar
- Konjam Megam Konjam Nilavu Rajeshkumar
- Nalliravu Vaanavil Rajeshkumar
- Velvet Kutrangal Rajeshkumar
- Anjathe Anju Rajeshkumar
- 5 Star Dhrogam Rajeshkumar
- Mattravai Nalliravu 1.05kku Rajesh Kumar
- Vivek In Tokyo Rajeshkumar
- August Aiynthu Athikalai Rajesh Kumar
- Vivekum 41 Nimishangalum Rajeshkumar
- Iraval Sorgam Rajeshkumar
- Iravu Nera Suriyagandhi Rajesh Kumar
- Oomatham Pookal Rajeshkumar
- Marma Maaligai Kottayam Pushpanath
- Kaatru Kaatru Uyir Indra Soundarrajan
- Oru Gram Dhrogam Rajeshkumar
- Oosi Munayil Usha Rajeshkumar
- Vaadagai Devadhai Rajesh Kumar
- Ularatha Ratham: Tamil Crime Novel Rajesh Kumar
- Thik Thik Thilaga Rajeshkumar
- Kadaisi Theekkuchi Rajeshkumar
- Ini Minmini Rajeshkumar
- Theepiditha Thendral Rajeshkumar
- Naan Naanalla Rajeshkumar
- Nirkaadhe Gavanikkadhe Pattukottai Prabakar
- Irandhukidantha Thendral Rajeshkumar
- Vivek Irukka Bayamen Rajeshkumar
- Oru Thuli Kadal Rajesh Kumar
- Abaayam Thodu Rajeshkumar
- Karunaagapura Giraamam Rajesh Kumar
- Adimai Rajyam - Audio Book Subha
- Irandavathu Seethai Rajesh Kumar
- Vivekin Viswaroopam Rajesh Kumar
- Adhu Mattum Ragasiyam Pattukottai Prabakar
- Angae...Ingae...Engae? Rajesh Kumar
- Moodu Pani Nilavu Rajeshkumar
- Mmm... - Audio Book Pattukottai Prabakar
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- Cursed To The Alpha Jessica Hall
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
