4
الإثارة والتشويق
என் மதிப்பிற்குரிய சம்மந்தி காலம் சென்ற எஸ். ராஜகோபாலனுக்கு நன்றி. திருவனந்தபுரம் ஏஜிஸ் அலுவலகத்தில் ஆடிட்டிங் துறையில் பணியாற்றி, கேரள மாநிலம் முற்றிலும் அறிந்திருந்த அவர், என்னை எர்ணாகுளத்துக்கும், சோட்டாணிக்கறை பகவதி அம்மன் கோயிலுக்கும் அழைத்துச் சென்று விவரங்களும் கூறினார்.
கன்னிமாரா நூலகத்தின் முன்னாள் மேலதிகாரியான திரு. ஆவுடையப்பனுக்கு நன்றி. தமிழ்ப் பிரிவில் பழைய சித்தர் பாடல்கள் கிடைத்தது அவரால்தான். (என்னைப் பின்பற்றி வேறு பல எழுத்தாளர்களும் சித்தர் பாடல்களை வைத்துக் கதை எழுதினார்கள்.)
சென்னை கலாக்ஷேத்திராவில் உள்ள அடையாறு லைப்ரரிக்கு நன்றி. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆவியுலக ஆராய்ச்சிகள் பற்றிய புத்தகங்களிலிருந்து பக்கம் பக்கமாக ஜெராக்ஸ் எடுத்துத் தந்து உதவினார்கள்.
ரா.கி.ரங்கராஜன்
تاريخ الإصدار
كتاب : 2 يونيو 2020

خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
مخيف
يخطف الأنفاس
مثير للمشاعر
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة