Vibareetha Parisu
- مؤلف
- دار النشر
- اللغة
- التاميلية
- الصيغة
- تصنيف
الرواية
நண்பர் திரு. என். சி. மோகன்தாசின் படைப்புகளை நான் முதன் முதலில் பார்த்தது சாவி இதழில்.
பல பேனாக்களைக் குனியவைத்து, எண்ணற்ற எழுத் தாளர்களை உயர வைத்து ஊக்குவித்த பெருமை சாவிக்கு உண்டு. சாவியால் வளர்க்கப்பட்ட பல எழுத்தாளர்களுள் என். சி. மோகன் தாஸ் குறிப்பிடத்தக்கவர்.
அவரது எழுத்துகளையும் பெயரையுமே காண நேர்ந்த எனக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. கொச்சித் தமிழ்ச் சங்க அழைப்பை ஏற்றுக் குடும்பத்துடன் நான் போயிருந்தபோது, செட்டிநாட்டரசர் விருந்தினர் மாளிகையில் என்னை வந்து சந்தித்தார். இந்த அமைதியான மனிதரா இப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்று நான் வியந்தது உண்டு.
அப்புறம் வீட்டுக்கு அழைத்தார். சோட்டானிக்கராவிலுள்ள அவர் வீட்டிற்குக் குடும்பத்துடன் சென்றேன். பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன்,” நீங்கள் சென்னைக்கு வந்தால் இன்னும் ஒளிவிடமுடியும்.” நான் சொன்னதற்காக அவர் சென்னை வந்தார் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் சென்னை வர நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
நாளிதழ்கள் என்பவை மல்லிகைப்பூ போன்றவை. வார இதழ்கள் என்பவை ரோஜாப்பூ போன்றவை. மாத இதழ்கள் என்பவை கூட, அடுத்த மாத இதழ்கள் வந்ததும் ஓரளவு வாடிவிடக்கூடிய இதழ்கள். நூல்கள் அப்படி அல்ல அவற்றுக்கு வயது வரம்பும் இல்லை. எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து நின்று வாழக்கூடிய ஆற்றல் நூல்களுக்கு உண்டு.
வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளரின் படைப்புகளுக்கு ஒரு நிரந்தரத்துவம் தர முனைந்ததில் மணிமேகலைப் பிரசுரத்திற்கு மகிழ்ச்சி; மனநிறைவு.
- லேனா தமிழ்வாணன்
تاريخ النشر
كتاب إلكتروني: 18 مايو 2020
كتب مشابهة لـ Vibareetha Parisu
- Ekadasi Paadalgal - 3 Ekadasi
- Netaji Marma Maranam V. Ramanan
- Intha Sathi Pothatha? NC. Mohandoss
- Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2 Nandhu Sundhu
- Innum Konjam NC. Mohandoss
- Unnai Kann Theduthey Irenipuram Paul Rasaiya
- Enakkoru Devathai! NC. Mohandoss
- 9 Tharavum 9 Giragangalum Rishaban
- Naveena Aathichoodi Vishnudasan
- Vaa Arugil Vaa Lakshmi Rajarathnam
- Abaya Valaivu Vimala Ramani
- Thappithal Pothum R.V.Pathy
- Sethu Banthanam Rasavadhi
- Abini Aaranyam Puvana Chandrashekaran
- Kavithai Arangerum Neram Irenipuram Paul Rasaiya
- Abaaya Arivippu! Devibala
- Aabathukku Vandhanam...! NC. Mohandoss
- Thanga Thamarai Part 2 Thamizhthenee
- Lup… Tup… Latha! Latha! Devibala
- Anaikka... Anaikka... Punithan
- Paraparapu Poogambam Arnika Nasser
- Brahmopadesham Lakshmi Ramanan
- Sundara Kanavugal S. Kumar
- Pennendru Bhoomithanil... Godha Parthasarathy
- Man Kudhiraigal Kanchana Jeyathilagar
- Paattu Ketkum Samy Haripriya
- Poovizhi Vaasalile! Mukil Dinakaran
- Oru Pattampoochiyin Kaadhal Vimala Ramani
- Engey Antha Ragasiyam Vedha Gopalan
- Vadalimaram Irenipuram Paul Rasaiya
- Ennaval P. Sathiyamohan
- O! Pakkangal - Part 6 Gnani
- Konjam Kaathiru! Devibala
- Mayanguthu Nenjam Maheshwaran
- The Day I Became A Woman Kulashekar T
- Vannam Konda Vennilavey Sudha Sadasivam
- Nesamulla Vaansudare... Sudha Sadasivam
- Pathaiyellam Pookkalittu... Pattukottai Prabakar
- Bhudhan Oru Kolai Seithan Mala Madhavan
- Kaialavu Boogambam! Arnika Nasser
- Mounam Kalaigirathu! Indira Nandhan
- Nee Matrum Naan Jaisakthi
- Aranmanai Kiliyum Kollywood Directorum!! Bhama Gopalan
- Enna Vilai Azhage! R. Sumathi
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- Cursed To The Alpha Jessica Hall
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
