Yajnavalkyar
- مؤلف
- دار النشر
- إصدارات
2
- اللغة
- التاميلية
- الصيغة
- تصنيف
سير وتراجم
ஹிந்து சமயத்தின் தத்துவங்களிலோ, சமய சிந்தனைகளிலோ, அல்லது தர்மநெறிகளிலோ என்றும் நிலைத்திருக்கின்ற மாபெரும் உண்மைகளெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாமுனிவர்கள் வழியாகத்தான் நம்மை வந்தடைந்துள்ளன. அந்த மகரிஷிகள் ‘தவம்’ என்றும் ‘யோகம்’ என்றும் அழைக்கப்படுகிற தங்களது தெய்வீக சக்திகள் மூலமாகப் புரிந்துகொண்ட உண்மைகளையே வேதங்கள் பதிவு செய்திருக்கின்றன. பல புராணங்களும் விவரிக்கின்ற - பலப்பல ஆண்டுகள் உணவின்றி மேற்கொள்ளப்பட்ட – ‘தவம்' என்பதே கூட அத்தகைய தெய்வீக சக்தியால்தான் என்பது கண்கூடு. என்றும் நிலைத்திருக்கும் வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பேருண்மைகளும் கோட்பாடுகளும் அந்த மகா முனிவர்களால் பரவலாக வெளியிடப்பட்டன. அவற்றின் மூலம் அந்த தெய்வீக சக்தியைக் குறித்து மனித இனம் அறிந்து கொண்டது. அத்தகைய மிக உயர்வான வேதகால முனிவர்களுள் ஒருவர் ‘யாக்ஞவல்கியர்'; முனிவர்களில் 'யோகீஸ்வரர்' என்றழைக்கப்பட்டவர் அவர் ஒருவரே; பாரதநாட்டின் மிகப்பழமையான வேதகால கலாச்சாரத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியதால் ‘யாக்ஞவல்கியரு’க்கு மிகச்சிறப்பான உயர்ந்த இடமுண்டு. வேதவியாசரை விடவும் மிக உயர்ந்த இடம் ‘யாக்ஞவல்கியருக்கு உண்டு, ஏனெனில், வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள யாக்ஞவல்கியரின் கருத்துகளை வேதவியாசர் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
அத்தனை தகவல்களும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக ‘யாக்ஞவல்கியர்’ என்று இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
تاريخ النشر
كتاب إلكتروني: 10 ديسمبر 2020
إصدارات أخرى
واستمتع آخرون أيضًا...
- Amarar Kalkiyin Azhiyatha Kathai Maanthargal W.R. Vasanthan
- Manithan Eppadi Uyargiran? Kalki
- Vaariyaarai Kavarnthavargal Kalaimamani Manavai Pon. manickam
- Tamil Ennum Vinthaiyil (Vi)chithira Kavi Vilakkam Part - 2 S. Nagarajan
- Velai Ungalukkey! Dr. Ramesh Prabha
- Arokiya Vazhvirkku Muthiraigal R.V.Pathy
- Kuzhavi Marunginum Kizhavathaagum... Meenakshi Balganesh
- Sivasankari Sirukathaigal Moondram Thoguppu Sivasankari
- Alexander Surya Saravanan
- Thalangalin Tharisanam Subra Balan
- Aadhaar Attaiyum Appusamiyum Bakkiyam Ramasamy
- Thiran Koottum Dhyanam S. Nagarajan
- Paravasamoottum Bakthi Kathaigal R.V.Pathy
- Manathil Amarntha Mayile... Vedha Gopalan
- Mugamilladha Manidhargal Indhumathi
- Thoguthi Pangeedu Devibala
- Tamil Wikipedia Theni M. Subramani
- Magale, Unakkaga! Arudthanthaiyin Anbu Seer Leela Ramasamy
- Iruthi Iravu P. Mathiyalagan
- Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!! Aroor Sundarasekar
- Endrum Sakthiyudan Irukka Vazhikal Udayadeepan
- Sila Nerangalil Sila Manushigal Rajashyamala
- Nagavalli P.M. Kannan
- 6 Padai Veedugal G.S. Rajarathnam
- Anaivarukkum Arockkiyam - Part 2 S. Nagarajan
- Kanna Varuvaya Varalotti Rengasamy
- Diwali Jokes Tamil Nayagi
- Vaarai En Thozhi Varalotti Rengasamy
- Thirai Vimarsanam Oru Kalai! Saptharishi La.Sa.Ra.
- Matravai Thiraikku Pinnaal NC. Mohandoss
- Puthuputhu Anubavangal Part - 1 Sivasankari
- Enathu South Africa Payana Anubavangal Kalaimamani ‘YOGA’
- Manasirai Lakshmi Subramaniam
- Irandha Kaalangal Jayakanthan
- Ellaigalin Vilimbil Vaasanthi
- Mirror Smiled Mirror Cried in Tamil Raman
- Marabugal Murikindra Nerangal Jyothirllata Girija
- Leela Naadaga Sai Ra. Ganapati
- Kolathai Maatravaa Anuradha Ramanan
- Chinna Maapley Periya Maapley S.Ve. Shekher
- Nadippu Suthesikal... Anuradha Ramanan
- Rasavadhi Sirukathaigal Rasavadhi
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- Cursed To The Alpha Jessica Hall
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
