அண்ணன், மனைவியின் பொறாமையால் ஆதரவற்று நிற்கும் தங்கை குடும்பத்திற்கு உதவ முடியாமல் தவிக்கிறான். தொலைவிலிருந்து மட்டுமே அன்பு வளர்கிறது. அண்ணன் தன் மகனை தங்கை மகனுக்கு மணமுடிக்க நினைக்கிறார். ஆனால் அதை தடுக்க, அவரது மனைவி தன் மகளை, ஊட்டியில் வசிக்கும் அவளில் அத்தை வீட்டிற்கு அனுப்புகிறாள். அவள் நினைத்தது நடந்ததா? இல்லை தலைகீழானதா?
இளைய மகள் அங்கே யாரை சந்திக்கிறாள்? என்னென்ன கடந்த கால ரகசியங்களை அத்தை மகன் மூலம் அறிந்து கொள்கிறாள்? இந்த மென்மையான காதல் கதைக்குள் நுழைந்து படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளை இந்த srigangaipriya@gmail.com முகவரியில் சொல்லலாம்.
Release date
Ebook: 15 September 2020

Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
English
Singapore