Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x
Language
Tamil
Format
Category

Fiction

நம் தமிழ் மொழியில் நிறைய பாட்டி கதைகள், கிராமியக் கதைகள், வாய்மொழிக் கதைகள் உள்ளன. அதேபோல் வெளிமாநிலங்களான ராஜஸ்தான், பாலஸ்தீனம், பீகார், புத்தேல்கண்ட், நேபால் முதலிய இடங்களில் அம்மக்களால் வாய்மொழியாகக் கூறப்பட்டு வந்த கதைகளை மொழி பெயர்த்துத் தந்திருப்பது சிறப்பானது. இதன் மூலம் அந்த மாநிலங்களில் வாழும் மக்களின் சமுதாய வாழ்க்கையையும், அறநெறிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, நகைச்சுவை ஊட்டி, மனதை மகிழ்விக்கும் கதைகளும் படித்து இன்புறத்தக்கவை.

உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்லும் ஜுன்ஜுனா, கிளி, மைனா கதை போன்றவையும், ஒன்றுக்கு இரண்டு, முட்டை கதை, சேட் கதை போன்றவை நகைச்சுவையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கவை. நான்கு திருடர்கள், இரண்டு ஏமாற்றுக்காரர்கள், எமனின் முடிவு போன்ற அறநெறிக் கதையும் மிகவும் சிறப்பாக உள்ளன. இப்படி இதில் உள்ள கதைகளைக் கூறிக்கொண்டே போகலாம். இவை பல நீதிகளை விளக்குகின்றன. இவைகளை வடமொழியில் ‘ஜாதக்’ கதைகள் என்பர். இவைகளிலிருந்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாடு பற்றியும் நீதியை உணர்ந்தவர்கள் யாரும் பின் தங்கியவர்கள் இல்லை என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் நமது பொக்கிஷங்கள். வேற்று மொழியில் இருந்து நம் மொழியில் மொழிபெயர்க்க நடுநிலையாக நாம் ஒரு மொழியைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பணியை நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார். இதில் உள்ள கதைகள் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. இதை பெரியவர் மட்டுமல்ல குழந்தைகளும் படித்து இன்புற வேண்டும்.

Release date

Ebook: 20 July 2022

Others also enjoyed ...

  1. Eppodhumalla, Eppodhavathu Cyndhujhaa
  2. Ammavin Petti J.V. Nathan
  3. Putham Puthiya Maalai Vimala Ramani
  4. Thiruppumunai Jyothirllata Girija
  5. Mega Chithirangal Maharishi
  6. Vaanga Thambi Thangaiyare Prabhu Shankar
  7. Karuppatti Tamilselvan Ratna Pandian
  8. Theerpu Puviyarasu
  9. Vanam Vasapadum Parimala Rajendran
  10. Vazhkkai Paadam Parimala Rajendran
  11. Devanthi M.A. Susila
  12. Maayaman K.G. Jawahar
  13. Kadhal Mudhal Kadavul Varai K. Asokan
  14. Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal London Swaminathan
  15. Kaaviyamaai Oru Kaadhal Gauthama Neelambaran
  16. Kannodu Kanpathellam! Rajalakshmi
  17. Gyanaguru Yakkai - Vaikasi 2024 S.K. Murugan
  18. Kal Vaazhai Suryaganthan
  19. Ninaivugal Unnoduthan! Lakshmi Rajarathnam
  20. Janakiyin Dairy Kurippugal Sushi Krishnamoorthi
  21. Bramma Mudichu Lakshmi Rajarathnam
  22. Deivam Thantha Poove R. Sumathi
  23. Smile Please S. Raman
  24. Nilavai Thazhuvatha Mehangal! Lakshmi Rajarathnam
  25. En Uyir Thunaiye...! R. Manimala
  26. Vergalai Varudum Vizhuthu... Kavithayini Amutha Porkodi
  27. Akhanda Kaviriyaai... G. Shyamala Gopu
  28. Varathachanai Meena Saravanan
  29. Vaira Oosi Puvana Chandrashekaran
  30. Tamil Selvi Arnika Nasser
  31. Marakka Mudiyatha Mamanithargalin Marakka Mudiyatha Kadithangal Kalaimamani Sabitha Joseph
  32. SMS Rishaban
  33. Thannai Vendravan Ushadeepan
  34. Nijangal Nizhalahumpothu… Vaasanthi
  35. Thotti Meengal Harani
  36. Malarntha Mottu Pavalar. M. Varadharajan
  37. Kannalaney Vimala Ramani
  38. Kaadhali, Meendum Kaadhali Hamsa Dhanagopal
  39. Anbenum Siragukal GA Prabha
  40. Kaadhal Thodarkirathu Jyothirllata Girija
  41. Enna Theril Aval Hamsa Dhanagopal
  42. Oru Devathaiyin Punnagai Maharishi
  43. Eera Pudavai Maharishi
  44. Aahaya Gangai Vidya Subramaniam
  45. Andha Anbu Aabathanathu Latha Saravanan

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now