Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x

Kalaivanar NS Krishnan

15 Ratings

4.3

Duration
7min
Language
Tamil
Format
Category

Biographies

Nagercoil Sudalaimuthu Krishnan, popularly known as Kalaivanar and also as NSK, was an Indian actor-comedian, theatre artist, playback singer and writer in the early stages of the Tamil film industry – in the 1940s and 1950s. He is considered as the "Charlie Chaplin of India." Born in Ozhuginachery, Nagercoil, in the princely state of Travancore, India on 29 November 1908, his stage and cine-screen comedy performances were unique and always carried a message for the people. N. S. Krishnan started his career as a Villu Paatu artist (the Tamil way of reciting stories while singing songs and playing a musical instrument in the form of a bow called "Villu"), He later became involved in Tamil drama and stage shows, as were many film artistes. At one time, he owned a touring drama company. When cinema gradually became popular in South India, he entered the Tamil film world to become one of the most leading Tamil comedians ever, with a unique style. He generally wrote his own comedy dialogues and expressed them in his drama and films so that the message came across, but the subject was not offended. He acted in nearly 150 Tamil films and the matinee-duo of N. S. Krishnan and T. A. Madhuram (later his wife) was very popular in his day; he also did roles along with leading stage and cine artists such as T. S. Durairaj, "Pulimootai" Ramasamy, C.S. Pandian and writers such as Udumalai Narayana Kavi and Subbu Armugham and gave a number of hits. He was a talented singer and his hits include "Sivakavi", "Raja Rani", and "Manamagal". "Kalaivanar" N. S. Krishnan died at the age of 48, on 30 August 1957.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால் அவர் குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் ஏழை சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர். இத்தகைய சிறப்புமிக்க என். எஸ். கிருஷ்ணன் பற்றி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார் கேட்டு மகிழுங்கள்.

Release date

Audiobook: 4 September 2022

Tags

Others also enjoyed ...

  1. G Gnanasambandan's Humorous Speech G.Gnanasambandan
  2. Journey of Swami Vivekananda G.Gnanasambandan
  3. The King Maker Kamarajar G.Gnanasambandan
  4. Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
  5. Oru 'Makku' Payalin Kadhai N. Chokkan
  6. சே குவேரா / Che Guvera : Vendum Viduthalai மருதன் / Marudhan
  7. Ragasiya Kaditham! N. Chokkan
  8. Chanakya Neeti B K Chaturvedi
  9. Marmayogi Nostradamus Karthik Sreenivas
  10. Kadhavai Thattuvathu Yaar? N. Chokkan
  11. Hitler- Sollappadatha Sarithiram Mugil
  12. Nethaji Subash Chandra Bose Guhan
  13. Dollar Desam Pa Raghavan
  14. Irandam Ulaga Por Pa Raghavan
  15. Ullangaiyil Udal Nalam B. M. Hegde
  16. Saaradhayin Thandhiram Kalki
  17. N.S.K Kalaivanarin Kadhai Muthuraman
  18. Sila Nerangalil Sila Manitharkal Jayakanthan
  19. Kadithamum Kanneerum Kalki
  20. Payanigal Gavanikkavum Balakumaran
  21. Konjam Yosikkalame Sivasankari
  22. கி.மு. கி.பி. / Ki.Mu.Ki.Pi மதன் / Madhan
  23. வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
  24. Irumbu Kudhiraigal Balakumaran
  25. Brief Answers to the Big Questions (Tamil) - Aazhamaana Kelvigal Arivaarndha Badhilgal Stephen Hawking
  26. Manam oru Mandirasaavi Suki Sivam
  27. Chidambara Ragasiyam Indra Soundarrajan
  28. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  29. Sivamayam - 1 Indra Soundarrajan
  30. Zen and The Art of Happiness (Tamil) - Zen Thathuvamum Magizhchiyaana Vaazhkayum Chriss Prentiss
  31. உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  32. அடுத்த விநாடி / Adutha Vinadi நாகூர் ரூமி / Nagore Rumi
  33. Vaiya Thalamai Kol Suki Sivam
  34. Chinnanchiru Pazhakangal James Clear
  35. 18vadhu Atchakodu Ashokamitran
  36. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  37. Neengal Sirandha Petrora? Suki Sivam
  38. ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam நாகூர் ரூமி / Nagore Rumi
  39. Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
  40. Thannambikkaiyin balam AmithRaj
  41. Amma Sonna Kathaigal - Audio Book Sivasankari
  42. En Iniya Iyandhira Sujatha
  43. Thuppariyum Sambu - Part 1 - Audio Book Devan
  44. Sherlock Holmes Christmas Card Marmam Anthony Horowitz

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now