Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x
11 Ratings

4.6

Duration
5min
Language
Tamil
Format
Category

Children

Imagine hearing over and over again that you aren’t doing something right or that even when you try your hardest it’s still not enough. What would that do to your confidence and self-esteem? And how would you find the ability to continue to push yourself to improve? Many kids who learn and think differently have negative experiences in school — and on a daily basis. A child who has trouble focusing might forget homework and get marked down for it day after day. Or a child who struggles with math might get lots of wrong answers on a worksheet and choose not to turn it in out of fear. Bad experiences like these can be frustrating and make kids feel defeated or like they aren’t “good enough.” So what helps kids who learn and think differently continue to push themselves to improve? What gets them pumped up enough to try something new? They are motivated and, even when faced with a new challenge, they stay motivated.The importance of motivation : Motivation is a drive. It’s the force that keeps kids going even when they face a difficult task. A child who trains long hours for a baseball tryout or stays up late to nail a science project has got motivation. Usually, there’s a reward involved. The reward can be simple. Making the baseball team or having teachers and peers praise the science project feels good. This feel-good boost makes the hard work your child went through seem worth it. Positive feedback or a good grade also revs motivation. A motivated child who feels rewarded by praise and a positive outcome is more likely to keep going again and again even when something feels tough.

தங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் என்றால் பெற்றோர்கள் அவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்பதைப் பற்றித்தான் அதிகமாக சிந்திக்கின்றனர். சிலர் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அள்ளித்து மகிழ்விக்க வேண்டும் என எண்ணுகின்றனர். சிலர், பரிசுப் பொருட்களை பார்த்து மற்றவர்களிடம் வியப்படைய வேண்டும் என்றும் எண்ணுவதுண்டு. அதில், பெற்றோர்கள் தங்களின் பெருமையை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணமும் கலந்திருப்பதை ஆங்காங்கே காண முடியும். பிள்ளைகளின் விருப்பம் மட்டுமல்லாது, அவர்களின் எதிர்காலம், அவர்களின் மகிழ்ச்சி, நல் இயல்பை வளர்க்கும் பெற்றோர்களின் முயற்சி ஆகியவை இணைந்ததாக, பிள்ளைகளின் மன ஓட்டங்களை அறிந்து, கொடுக்கப்படும் பரிசாக இருக்க வேண்டும் என்றும் சிலர் கருதுவதுண்டு. பிறந்தநாளுக்கு பெற்றோர்கள் எப்படிப்பட்ட பரிசை கொடுக்கலாம், என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து, சிறுவர்களுக்கான மனோதத்துவ நிபுணர். ஷ.அமனஷ்வீலி ‘குழந்தைகள் வாழ்க’ என்ற தமது நூலில் குறிப்பிட்டுகிறார். நாள் தோறும் பிள்ளைகள் உண்மையான மகிழ்ச்சியைப் பெற செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் கூறுகிறார்.அதில், “குழந்தைக்கு சந்தோஷம் தர நிறைய சாக்லேட்டு தர வேண்டுமென்றோ, நூற்றுக் கணக்கான விளையாட்டுச் சாமான்களைப் பரிசளிக்க வேண்டுமென்றோ, எண்ணற்ற முறை முத்தமிட வேண்டுமென்றோ, இடையறாது ஏராளமான அன்பு வார்த்தைகளைப் பேச வேண்டுமென்றோ அவசியமில்லை. உண்மையான மகிழ்ச்சியைப் பெற, சந்தோஷமாக இருக்க அவர்களுக்கு சிறிதளவே போதும். ஒரு மணி நேரம் அவர்களுடன் விளையாடுங்கள். அவர்கள் சந்தோஷமடைவார்கள்; சாதாரண தாளையும் எளிய பென்சிலையும் தாருங்கள். அவர்களுடைய முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியென பாருங்கள்; வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான குதிப்பால் வீடே அதிரும்; இரவு அவர்களுக்கு ஒரு கதை சொல்லுங்கள். அவர்கள் உலகிலேயே மிக சந்தோஷமான மனிதனாக உறங்குவார்கள். இத்தகைய சிறப்புமிக்க குழந்தைகள் பற்றி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார் கேட்டு மகிழுங்கள்.

Release date

Audiobook: 7 August 2022

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now