Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x
Cover for Moongil Moochu: மூங்கில் மூச்சு

Moongil Moochu: மூங்கில் மூச்சு

8 Ratings

5

Duration
5H 26min
Language
Tamil
Format
Category

History

மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா?

வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கற்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி.

- வண்ணதாசன்

சுகா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூங்கில் மூச்சு நூலை சுகாவின் குரலிலேயே கேட்கலாம் வாருங்கள்

© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882289286

Release date

Audiobook: 1 June 2024

Others also enjoyed ...

  1. Kadhayil Varaadha Pakkangal
    Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  2. Perunthen Natpu
    Perunthen Natpu Arunmozhi Nangai
  3. Kaalandhorum Penn
    Kaalandhorum Penn Rajam Krishnan
  4. நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla -
    நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla - Dhivakar
  5. Alien Mama
    Alien Mama Kavani
  6. Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள்
    Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள் Rajam Krishnan
  7. Vamsa Vruthi
    Vamsa Vruthi A. Muttulingam
  8. Anaiya Vilakku - Audio Book
    Anaiya Vilakku - Audio Book Lakshmi Ramanan
  9. Mithavai
    Mithavai Nanjil Nadan
  10. Manathodu Veesum Thendral
    Manathodu Veesum Thendral Uma Nathan
  11. Anicha Malar
    Anicha Malar Na. Parthasarathy
  12. அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids
    அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids Na Ra Nachiappan
  13. Uravanai En Uyire
    Uravanai En Uyire Uma Nathan
  14. குறிஞ்சித் தேன் - Kurinji Then
    குறிஞ்சித் தேன் - Kurinji Then Rajam Krishnan
  15. Seval Kalam
    Seval Kalam Balakumar Vijayaraman
  16. Nidradevi
    Nidradevi Sandeepika
  17. Thee
    Thee S Ponnudurai
  18. Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு
    Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - Hitler, Yudhargal matrum Yuththangal: வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள்- வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு Rinnozah
  19. Manaivigal Jakkirathai - Audio Book
    Manaivigal Jakkirathai - Audio Book S.Ve. Shekher
  20. Aakasa Veedugal - Audio Book
    Aakasa Veedugal - Audio Book Vaasanthi
  21. Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book
    Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book Vaduvoor K. Duraiswamy Iyangar
  22. மதுரைவீரசுவாமிகதை
    மதுரைவீரசுவாமிகதை புகழேந்திப் புலவர்
  23. Kodaikaala Kaatre - Audio Book
    Kodaikaala Kaatre - Audio Book Sudha Sadasivam
  24. Kaakitha Malargal
    Kaakitha Malargal Aadhavan
  25. Kurinji Malar Part - 1 - Audio Book
    Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
  26. Athimalai Devan - Part 2
    Athimalai Devan - Part 2 Kalachakram Narasimha
  27. Karimarundhu Kaadhal
    Karimarundhu Kaadhal N Rajalakshmi
  28. Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories
    Kadhai Kadhayam Karanamam - Vol. 2 - கதை கதையாம் காரணமாம்: Kids Stories Pavala Sankari
  29. Mella Kanavaai Pazhankathayai
    Mella Kanavaai Pazhankathayai Pa Visalam
  30. Poimaan Karadu - Audio Book
    Poimaan Karadu - Audio Book Kalki
  31. Malaiyankulam - Short story collection: மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு)
    Malaiyankulam - Short story collection: மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) Jayaraman Raghunathan
  32. Porkkalai - Audio Book
    Porkkalai - Audio Book Udaya.Kathiravan
  33. வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1
    வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1 ARUNKUMAR MAKOPATYAYAI
  34. Arut peralai
    Arut peralai Sandeepika
  35. Punar Janmam
    Punar Janmam Ku Pa Rajagopalan
  36. Vivakamaalai.com - Audio Book
    Vivakamaalai.com - Audio Book Muthukumaran
  37. Krishnarpanam
    Krishnarpanam Preethi Vasanth
  38. Thookku Thandanai
    Thookku Thandanai Kalki
  39. Devan 100
    Devan 100 Dhivakar
  40. Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள்
    Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள் Latha Kuppa
  41. Thirattuppaal: திரட்டுப்பால்
    Thirattuppaal: திரட்டுப்பால் R. Venkatesh
  42. Karuda Puranam: கருட புராணம்
    Karuda Puranam: கருட புராணம் Raji Raghunathan

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now