Step into an infinite world of stories
4
Non-Fiction
கணிதமேதைகளின் வரலாறுகளை எப்போதும் படிக்கும் பழக்கம் என்னிடமுண்டு. அதனை வகுப்பறையில் பகிர்ந்து கொள்ளும் போது தான் பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதமேதைகளின் வரலாறு தெரியவில்லை என்று தெரிந்தது .
குறிப்பாக தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு வரலாறுகள் சென்று சேரவில்லை என்பதனை நான் அறிந்து கொண்டேன் .
இதற்கு முதன்மை காரணமாக பெரும்பாலான கணித வரலாற்று புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும் அவை ஒரு கட்டுரை வடிவில் இருந்ததுதான் என்பதை கண்டறிந்தேன் .
கணிதமேதைகளின் வரலாறுகளை தமிழில் கதைகளாக தொகுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன் . இதன் விளைவுதான் பேசும் கணிதம் என்னும் இப்புத்தகம் . இந்த புத்தகமானது, கணிதவியல் அறிஞர்கள் தங்கள் வாழ்வில் எப்படி கணிதத்தினை பயன்படுத்தி வாழ்க்கையை ரசித்தும் கணிதத்தினை ருசித்தும் வாழ்ந்ததார்கள் என்பதனை அவர்களின் வாழ்கை நிகழ்வுகள் மூலம் பேசும் கணிதம் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது . இதனை படிப்பதன் மூலம் கணிதவியல் ஆர்வம் பெருகும் மற்றும் கணிதத்தின் வரலாற்றையும் அறியமுடியும் .
இப்புத்தகமானது குறிப்பாக குழந்தை களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது . இப் புத்தகமானது
கணிதத்தின் வரலாற்றினை கூறும் ஒரு கதை புத்தகமாகும் . இதனை குழந்தைகள் படிப்பதன் மூலம் இளமையிலேயே அவர்களுக்கு கணித ஆர்வம் தாய்மொழில் தூண்டப்படும் .
இப்புத்தகம் எழுத எனக்கு மிகவும் துணையாகவும் , பக்க பலமாகவும் இருந்த என்னுடைய மனைவி திருமதி கனிமொழி பிரபாகரன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.
கணித்தாச்சாரியார்
முனைவர்.இரா.பிரபாகரன்
Release date
Ebook: 19 October 2021
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to share stories with family and friends.
2-3 accounts
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
2 accounts
S$14.90 /monthEnglish
Singapore