Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x
Cover for Poomalaigal Konjum...

Poomalaigal Konjum...

4 Ratings

3.5

Language
Tamil
Format
Category

Romance

தன் பேண்ட் பாக்கெட்டில் ஒலித்த அலைபேசியின் அழைப்பை புறக்கணித்தான் சர்வேஸ்வர். அவன் தன் முறைப்பெண் வெண்பாவுடன் எத்தனை முக்கியமான டிஸ்கஷனில் இருக்கிறான். அவனைப்போய் தொல்லைப் படுத்திக்கொண்டு! மீண்டும் அலைபேசி அழைக்க, கடுப்பானாள் வெண்பா. மாமனின் பேண்ட் பாக்கெட்டில் கைநுழைத்து, அலைபேசியை எடுத்து, மானிட்டர் பார்த்து, “ஹலோ அண்ணா...” என்றவளின் குரலில் வேகம் தெரிந்தது. “நீயெதுக்கு அடென்ட் பண்ணறே? சர்வா கிட்ட ஃபோன் கொடு.” கடுப்பில் பேசினான் அபிமன்யு. “அவன்... அவர்... பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்கார். லெக் பீஸ் கடிச்சிட்டு இருக்கான். அவனால இப்ப ஃபோன் பேசமுடியாது.”

“நேர்ல வந்தேன்னா தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன். அவனைப் பேசச் சொல்லு.” என்று அபிமன்யு குரலை உயர்த்த, “என்னவோ முக்கியமா பேசணும் போல!” என்று சிணுங்கிக்கொண்டே சர்வேஸ்வரிடம் அலைபேசியைக் கொடுத்தாள் வெண்பா. “சொல்லு கரடி மச்சான்...” என்ற சர்வாவின் ஆரம்ப விளித்தலே அமர்க்களமாக இருக்க, அந்தப் பக்கம் அபிமன்யு என்ன வாசித்தான் என்று தெரியவில்லை.

“எதுக்கு கோவப்படுறே மச்சான்? உன் ஆளுன்னு சொல்லி வைச்சாக்கா, வீட்டுல இருக்கறவங்க இன்னும் கொஞ்சம் அக்கறையா பார்த்துப்பாங்க. ஃபிரெண்டுன்னு சொல்றதுக்கும், பியான்சின்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கில்ல.” சிரித்தான் சர்வா. “யோவ்! எகத்தாளம் புடிச்ச மாப்பிள்ள... நீ ரியாவுக்குப் பாதுகாப்பு கொடுப்பேன்னு பார்த்தால், போன வேகத்துல நாரதர் கலகம் பண்ணி வெச்சிருக்கே! அம்மா திடீர்னு என்மேல கோபமா இருக்காங்க.” என்றான் அபிமன்யு. “நாரதர் கலகம் நன்மையில் முடியும். நம்பு மச்சான். பிரியாணி சாப்பிட விடு. நல்ல பசியோட இருக்கேன்.” என்று அலைபேசியை அணைத்த சர்வா, தன் எதிரே நின்றவளை ஒரு மார்க்கமாகப் பார்க்க, வெண்பா அவனுக்குச் செல்லமாகப் பழிப்புக் காட்டினாள். “அதென்ன... ஒருநேரம் பேசும்போது ‘அவன்’... இன்னொரு நேரம் பேசும்போது ‘அவர்’ன்னு மாறிமாறி வருது.” தன் இருவிரல்களுக்கு இடையே வைத்து, வெண்பாவின் உதடுகளோடு விளையாடினான் சர்வா.

Release date

Ebook: 19 December 2022

Others also enjoyed ...

  1. Radhai Manadhil...! Ajudhya Kanthan
  2. Penne... Nee Kaanchanai... Hansika Suga
  3. Kaaviyam Paadavaa Thendraley... Viji Prabu
  4. Nilavaga Neeyum, Mugilaya Naanum G. Shyamala Gopu
  5. Ennavale.. Enathuyire.. Viji Prabu
  6. Enekkenru Nee Indhumathi
  7. Naanum Ange Unnodu Kanthalakshmi Chandramouli
  8. Krishna Kudil Ajudhya Kanthan
  9. Nee Engey... Muthulakshmi Raghavan
  10. Unnale... Unnale… Hansika Suga
  11. Vanavil En Vaasalil! Lakshmi Sudha
  12. Ennai Virumbum Ooruyire! Uma Balakumar
  13. Nooru Jenmam Nee Vendum! Uma Balakumar
  14. Kovil Purakkal! R. Sumathi
  15. Minimingal Kann Simittum!! Hansika Suga
  16. Swasamai Kalandhavale! Uma Balakumar
  17. Pattampoochi Para Para! Part-2 Hema Jay
  18. Vanna Vanna Pookkal Lakshmi Sudha
  19. En Su(vaasa) Malare... Vidya Subramaniam
  20. Kaadhal Kolla Vaarayo Shenba
  21. Kai Valaivil En Kanavu G. Shyamala Gopu
  22. Anamika Anitha Kumar
  23. Devathai Vanthu Vittal Lakshmi Sudha
  24. Thottuvidavaa Gavudham Karunanidhi
  25. Unathuravil Naan Kalanthean... Viji Prabu
  26. Uyiril Un Peyar Ezhuthugiren Shenba
  27. Puram Solla Virumbu Muthulakshmi Raghavan
  28. Ullam Varudum Thendral Vathsala Raghavan
  29. Yarai Vittathu Kaadhal Vijayalakshmi
  30. Kaadhal Poyin Indhumathi
  31. Aasai Alaigal Vidya Subramaniam
  32. Unakkey Uyiranean! Kamala Sadagopan
  33. Azhagiya Vizhigaliley! Shrijo
  34. Innila Venugaanam Ajudhya Kanthan
  35. Ungalukkum Thayar Oru Lingam Varshith
  36. Mithavai Nanjil Nadan
  37. Puthithai Iru Siragukal! R. Sumathi
  38. Paartha Vizhi Paartha Padi… Vidya Subramaniam
  39. Naan Uppa? Sarkkaraiya? Devibala
  40. Kanavu Nila Hamsa Dhanagopal
  41. Paattaga Nee Irukka…! Jaisakthi
  42. Sonna Sollai Marandhidalamo… Arunaa Nandhini
  43. Indhiya Manaivi Devibala
  44. Kattikarumbe Kanna! Indira Nandhan
  45. Anumathi Illamal Thodathey! Hamsa Dhanagopal
  46. Mazhaiyodu Uravadi Latha Baiju
  47. Nirkka Nizhal Vendum Vaasanthi

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now