Short stories
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களின் அருமையான பத்து சிறுகதைகளின் தொகுப்பே 'சொல்லப்படாத நிஜங்கள்'
ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் ஆழ்ந்து ரசித்து உயிரோட்டமாகக் கொடுத்துள்ளார். கதையில் வரும் கதாபாத்திரங்கள் நம் கண்முன்னே உலவுவது போல் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.
பத்து கதைகளும் முத்திரை பதிக்கும் வகையில், எழுத்தாளரின் சுயசிந்தனையில் உருவான அற்புதமான படைப்புகள்.
ஒவ்வொரு கதையையும் ரசித்துப் படியுங்கள், கதை மாந்தர்களோடு ஒன்றிணையுங்கள். படித்துப் பரவசமடையுங்கள்.
Release date
Ebook: 22 November 2021

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore