Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x
Cover for The Mother - Arul Tharum Sri Annai - அருள் தரும் ஸ்ரீ அன்னை

The Mother - Arul Tharum Sri Annai - அருள் தரும் ஸ்ரீ அன்னை

1 Ratings

5

Duration
1H 38min
Language
Tamil
Format
Category

Religion & Spirituality

மானுட குலம் உய்ய அவ்வப்போது மகத்தான மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அம்மனிதர்களின் வருகையினால் மானுடகுலம் ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் பல்வேறு படிநிலைகளுக்கு உயரும். தன்னலமற்ற அம்மாமனிதர்கள் மகான்களாகவும், ஞானிகளாகவும், யோகபுருஷர்களாகவும் போற்றப்படுகின்றனர். உலகெங்கிலும் இவ்வாறு பல மகான்கள், அவதார புருஷர்கள், ஒப்பற்ற கவிஞர்கள், அரசியல் சாதனையாளர்கள், அறிஞர்கள் எனப் பலர் தோன்றிய நூற்றாண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு. அந்த நூற்றாண்டில் தான் இந்தியாவில் பல அவதார புருஷர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் தோன்றிப் புவியை மேம்படுத்தினர். அதே நூற்றாண்டில் தான், பிரான்ஸில் ஒரு தெய்வீகக் குழந்தையின் திரு அவதாரமும் நிகழ்ந்தது. அவர் தான் “மதர்” என்றும், “ஸ்ரீ அன்னை” என்றும் பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீ அரவிந்த அன்னை.

ஸ்ரீ அன்னையின் விரிவான வாழ்க்கை வரலாற்றினை ஏற்கனவே நான் எழுதியிருந்தபோதிலும், அனைவரும் எளிமையாக வாசிக்கும் வகையில் சுருக்கமான ஒரு நூலும் வேண்டும் என்று, தமிழ் ஆடியோ புக்ஸ் மூலம் ஆன்மிகம் பரப்பு நற்பணியைச் செய்துகொண்டிருக்கும் திரு ஸ்ரீ ஸ்ரீனிவாஸா அவர்கள் கேட்டுக் கொண்டார். அவரது அன்பு வேண்டுகோளின்படி உருவானதுதான் இந்த மின்னூல்.

மனம் ஒருமைப்பட்டு இந்த நூலை வாசிக்கும் போது ஸ்ரீ அன்னையின் அருகாமையை நீங்கள் உணர முடியும்.

ஸ்ரீ அன்னையின் அருளொளி இந்த நூலை வாசிப்பவர்கள் அனைவருக்கும் கிட்டட்டும்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

ஓம் ஸ்ரீ ஆனந்தமயி; ஓம் ஸ்ரீ சைதன்ய மயி; ஓம் ஸ்ரீ சத்ய மயி பரமே!

என்றும் அன்புன்

பா.சு.ரமணன்

© 2023 itsdiff Entertainment (Audiobook): 9798368999159

Release date

Audiobook: 12 April 2023

Others also enjoyed ...

  1. Sathiya Sodhanai - Part 1
    Sathiya Sodhanai - Part 1 Mahatma Gandhi
  2. Sridhar Vembu - Saathanai Vaazkkai: ஸ்ரீதர் வேம்பு - சாதனை வாழ்க்கை
    Sridhar Vembu - Saathanai Vaazkkai: ஸ்ரீதர் வேம்பு - சாதனை வாழ்க்கை G.S.Sivakumar
  3. Avargalai Odhukkaatheerkal
    Avargalai Odhukkaatheerkal Thiruppur Krishnan
  4. Pyramid Desangal
    Pyramid Desangal Sivasankari
  5. Valmiki Ramayanam - Introduction
    Valmiki Ramayanam - Introduction Sandeepika
  6. Nalatiyar
    Nalatiyar Ancient Jain Monks
  7. Kuzhanthaigalukkaana Panchatantra Kadhaigal - Arimugam
    Kuzhanthaigalukkaana Panchatantra Kadhaigal - Arimugam Thilagam
  8. Aasai Mugam Maranthayo
    Aasai Mugam Maranthayo Vidya Subramaniam
  9. Kadhai Sonnavar Kadhai
    Kadhai Sonnavar Kadhai Azha Valliyappa
  10. Rajakesari
    Rajakesari Gokul Seshadri
  11. Anna Poems
    Anna Poems C N Annathurai
  12. கந்தர் அநுபூதி
    கந்தர் அநுபூதி அருணகிரிநாதர்
  13. Thozhar - Sundaramurthy Nayanaarin Saritham: Novel Vadivil Naalvar Saritham
    Thozhar - Sundaramurthy Nayanaarin Saritham: Novel Vadivil Naalvar Saritham Sathiyapriyan
  14. Pookkuzhi
    Pookkuzhi Perumal Murugan
  15. APNSwami's Varam Tharum Maram - Athi Varadar Vaibhavam
    APNSwami's Varam Tharum Maram - Athi Varadar Vaibhavam APN Swami
  16. Puthumaippiththan Short Stories 3
    Puthumaippiththan Short Stories 3 Puthumaippiththan
  17. Poonachi Alladhu Oru Vellattin Kathai
    Poonachi Alladhu Oru Vellattin Kathai Perumal Murugan
  18. Konjam Yosikkalame
    Konjam Yosikkalame Sivasankari
  19. CN Annathurai Short Stories
    CN Annathurai Short Stories CN Annathurai
  20. Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும்
    Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும் Avvaiyar
  21. Puli Thevar - First King to Fight against British
    Puli Thevar - First King to Fight against British G.Gnanasambandan
  22. Prayanam
    Prayanam Paavannan
  23. Kamparamayanam Balakantam
    Kamparamayanam Balakantam Kampar
  24. Akkuvin Aathiram
    Akkuvin Aathiram Vinayak Varma
  25. Septic
    Septic Sivasankari
  26. Meyyaram
    Meyyaram Va Vu Chithamparampillai
  27. Thirumana Sandangugal: தென்னிந்தியத் திருமணச் சடங்குகள்
    Thirumana Sandangugal: தென்னிந்தியத் திருமணச் சடங்குகள் Edgar Thurston
  28. Singa Pengal - Audio Book
    Singa Pengal - Audio Book Surya Saravanan
  29. Thesamma
    Thesamma K Aravind Kumar
  30. Kambarasam
    Kambarasam Annadurai
  31. Thiruppavai
    Thiruppavai Andal
  32. Bagavad Gita in Tamil - Chapter 1: Aruna Vishatha Yogam
    Bagavad Gita in Tamil - Chapter 1: Aruna Vishatha Yogam Viyasar
  33. What's Next after +2 Exams??
    What's Next after +2 Exams?? G.Gnanasambandan
  34. APNSwami's Sri Ramanuja Digh Vijayam
    APNSwami's Sri Ramanuja Digh Vijayam APN Swami
  35. Manimegalai Full Story - மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் - Tamil Audio Book
    Manimegalai Full Story - மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் - Tamil Audio Book Seethalai Saathanar
  36. Asvagosharin Buddha Saritham: அஸ்வகோஷரின் புத்த சரிதம்
    Asvagosharin Buddha Saritham: அஸ்வகோஷரின் புத்த சரிதம் Raji Ragunathan
  37. Kalingaththupparani
    Kalingaththupparani Jeyankontar
  38. திருவகுப்பு
    திருவகுப்பு அருணகிரி நாதர்
  39. Pattampoochiyum Thookkamum
    Pattampoochiyum Thookkamum Sivasankari
  40. Koolamathari
    Koolamathari Perumal Murugan
  41. தசாவதாரம்
    தசாவதாரம் சி.என்.அண்ணாதுரை
  42. Naayanam
    Naayanam A Madhavan
  43. Uppu Kanakku
    Uppu Kanakku Vidya Subramaniam
  44. Avvaiyar Verses
    Avvaiyar Verses Avvaiyar
  45. கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995
    கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995 கி. ரா
  46. Narrinai
    Narrinai Sangam Poets
  47. Vaikom Poraattathil Brahmanargal: வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள்
    Vaikom Poraattathil Brahmanargal: வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் M. Venkatesan
  48. ‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru - Audio Book
    ‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru - Audio Book P. Sethu Seshan
  49. Puthumaippiththan Short Stories Part 1
    Puthumaippiththan Short Stories Part 1 Puthumaippiththan
  50. Muthal Thirumurai
    Muthal Thirumurai Sampanthar
  51. Avan
    Avan Sivasankari
  52. Mahabharatham Part 2
    Mahabharatham Part 2 Indira Soundarajan
  53. Heart Attack
    Heart Attack Dr. E. Bakthavathchalam
  54. Jenma Dhinam
    Jenma Dhinam Vaikom Mohammed Bashir
  55. Nizhal Mutram
    Nizhal Mutram Perumal Murugan

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month

3 days free
  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months

14 days free
Save 11%
  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year

14 days free
Save 24%
  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

Starting at S$14.90 /month

  • Unlimited listening

  • Cancel anytime

You + 1 family member2 accounts

S$14.90 /month

Try now