3
Non-Fiction
அண்ணாதுரை அவர்கள் அப்படி என்ன எழுதிவிட்டார் என்று கேளுங்கள்.
இதுதான் பதில்.
288 கடிதங்கள் திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழ்களில் எழுதியவை; 1476 கட்டுரைகள் விடுதலை, திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 108 சிறுகதைகள் திராவிட நாடு, காஞ்சி இதழ்களில்; 5 நாவல்கள்; 24 குறு நாவல்கள்; 76 கவிதைகள் திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 61 நாடகங்கள் குடியரசு, திராவிட நாடு, காஞ்சி, இதழ்களில்; 26 சொற்பொழிவுகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில்; 170 மேடைப்பேச்சுகள்; 118 சட்டமன்ற உரைகள்; 24 பாராளுமன்ற உரைகள்; 26 பேட்டிகள்; 6 வானொலி உரைகள் என்றிவற்றைத் தொகுத்து டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் http://www.annavinpadaippugal.info/home.htm என்ற வலைத்தளத்தில் பதிப்பித்திருக்கிறார்.
இவற்றில் 108 சிறுகதைகளையும் பாராளுமன்ற உரைகளையும் ரமணி ஒலிநூல்களாகத் தந்திருக்கிறார். இந்த நூலில் அவருடைய 76 கவிதைகளையும் ஒலிநூலாக்கித் தந்திருக்கிறார்.
© 2022 Ramani Audio Books (Audiobook): 9798822619968
Release date
Audiobook: 25 June 2022

Step into an infinite world of stories
Overall rating based on 2 ratings
Download the app to join the conversation and add reviews.
English
Singapore