Non-Fiction
‘இந்த பூமில பொறந்த ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு கனவு இருக்கும்… அந்த ஒவ்வொரு கனவும் பலிக்கணும்… இந்த பூமிக்குள்ள எந்த ஒரு கனவும் நிறைவேறாம புதைஞ்சிடக் கூடாது… யாரும் ஒரு விரக்தியோட சாகக்கூடாது. எல்லாரும் வாழ்க்கைய மிச்சம் வைக்காம வாழணும். இனி இதுதான் என் கனவு பா. இத நிறைவேத்த எடுக்கற முயற்சியாதான் என் வாழ்க்கை இருக்கப் போகுது…’ இதுதான் சத்யாவின் கனவு. சத்யா தன் கனவை வாழ்ந்துப் பார்க்க போவதுதான் இந்த எளிய கதை.
undefined: 14 February 2023

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore