தனக்கு தாய்மாமனோடு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் விருப்பமில்லாமல், தன் காதலன் முரளியோடு வாழ்கையை தொடங்க சென்னைக்கு செல்கிறாள் சுதா. எதிர்பாராத விதமாக பல்வேறு சிக்கல்கள் இருவருக்கும் ஏற்படுகிறது. சிலமணி நேரங்களில் சுதாவின் உடல் கிணற்றில் மிதக்கிறது. சுதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? கொலையாளி யார்? என்ற குழப்பத்தில் போலீசார்கள். வானவில் விபரீதமானது எவ்வாறு? பல்வேறு திருப்பங்கள் நிறைந்த பக்கங்களை வாசிப்போம்…
Release date
Ebook: 12 August 2021

Step into an infinite world of stories
Overall rating based on 16 ratings
Unpredictable
Mind-blowing
Sad
Download the app to join the conversation and add reviews.
English
Singapore