Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x

நூறாசிரியம்

Series

4 of 8

Duration
1H 21min
Language
Tamil
Format
Category

Non-Fiction

பெருஞ்சித்திரனார் (1933–1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைக‌ள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். முப்பத்தைந்து படைப்புகளைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டாற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன.

© 2023 Ramani Audio Books (Audiobook): 9781669663157

Release date

Audiobook: 30 March 2023

Others also enjoyed ...

  1. Aiyai Paviyam Perunchiththiranar
  2. Kanthapuranam Urpaththikantam Kachiyappa Sivachariyar
  3. திருப்புகழ்: திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் அருணகிரி நாதர்
  4. கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1961 1965 கி. ரா
  5. உதட்டில் உதடு Suratha
  6. Thempavani Part 3 Veeramamunivar
  7. Perumal Thirumozhi Kulasekarazhvar
  8. Muthal Thirumurai Sampanthar
  9. Kamparamayanam Balakantam Kampar
  10. Kamparamayanam Ayothyakantam Kampar
  11. Thiruchantha Viruththam Nanmukan Thiruvanthathi Thirumazhisaiazhvar
  12. Thamizhiyakkam Bharathithasan
  13. Thempavani Part 1 Veeramanunivar
  14. Kumarakurupar Hymns Kumarakuruparar
  15. Thempavani Part 2 Veeramamunivar
  16. முத்துத்தாண்டவர்கீர்த்தனம் Muthuththantavar
  17. Thiruvarutpa: Third Thirumurai Vallalar
  18. Narrinai Sangam Poets
  19. Milarepa's Songs Milarepa
  20. Thiruneri Meykandathevarandothers
  21. Vallalar Thiruvarutpa: First Thirumurai Vallalar
  22. Thirukkurralak Kuravanji Thirikutarasappa Kavirayar
  23. அமுதும் தேனும் சுரதா
  24. PERIYAZHVAR HYMNS Periyazhvar
  25. Sivaka Sinthamani Part 1 Thiruththakkathevar
  26. கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995 கி. ரா
  27. Ambikapathikkovai Ambikapathy
  28. திருப்புகழ்: Volume 14 அருணகிரிநாதர்
  29. Kambarasam Annadurai
  30. ஒழிவில் ஒடுக்கம்: சைவ சித்தாந்த ஞானம் சீர்காழிக் கண்ணுடைய வள்ளல்
  31. Meyyaram Va Vu Chithamparampillai
  32. ANDAL HYMNS Andal
  33. Anna Poems C N Annathurai
  34. Prayanam Paavannan
  35. Kalaignar Early Poems Kalaignar Karunanithi
  36. மௌனி சிறுகதைகள் மௌனி
  37. ஆரிய மாயை சி.என்.அண்ணாதுரை
  38. அப்பச்சிமார் காவியம் Pulavar Se Rasu
  39. Paththuppattu Sangam Poets
  40. Sirappuranam Vilathathtukkantam Umaruppulavar
  41. அறிஞன் வெள்ளியங்காட்டான்
  42. Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now