Step into an infinite world of stories
5 of 5
Non-fiction
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.
ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.
இந்த ஒலி நூலில் 1976 முதல் 1980 வரையில் ராஜநாராயணன் எழுதிய
புவனம்
அசல்
பாரதமாதா
காலம் கடந்து
ஒரு வாய்மொழிக் கதை
ஒரு வெண்மைப் புரட்சி
ஓட்டம்
புத்தக உலகம்
மிருக மனிதம்
விடிவு
என்ற 11 கதைகள் இடம் பெறுகின்றன
© 2023 Ramani Audio Books (Audiobook): 9798368971483
Release date
Audiobook: June 9, 2023
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International