Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Try for free
Details page - Device banner - 894x1036
Cover for திருப்புகழ்: Volume 14

திருப்புகழ்: Volume 14

Duration
1H 14min
Language
Tamil
Format
Category

Non-fiction

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.

ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பதினான்காம் தொகுதியாக 313 பொதுப்பாடல்களில் 1041 முதல் 1100 வரையிலான 60 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன.

© 2023 Ramani Audio Books (Audiobook): 9798868779022

Release date

Audiobook: September 14, 2023

Others also enjoyed ...

  1. Ambikapathikkovai
    Ambikapathikkovai Ambikapathy
  2. Narrinai
    Narrinai Sangam Poets
  3. Thirukkurralak Kuravanji
    Thirukkurralak Kuravanji Thirikutarasappa Kavirayar
  4. Prayanam
    Prayanam Paavannan
  5. Kannaki Puratchik Kappiyam
    Kannaki Puratchik Kappiyam Bharathidasan
  6. PERIYAZHVAR HYMNS
    PERIYAZHVAR HYMNS Periyazhvar
  7. Vajpayee's Poems: Critique in Tamil
    Vajpayee's Poems: Critique in Tamil Ramani
  8. அமுதும் தேனும்
    அமுதும் தேனும் சுரதா
  9. Vallalar Thiruvarutpa: First Thirumurai
    Vallalar Thiruvarutpa: First Thirumurai Vallalar
  10. Muthal Thirumurai
    Muthal Thirumurai Sampanthar
  11. கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995
    கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995 கி. ரா
  12. Sivaka Sinthamani Part 1
    Sivaka Sinthamani Part 1 Thiruththakkathevar
  13. இறையனார் அகப்பொருள்
    இறையனார் அகப்பொருள் இறையனார்
  14. Kanthapuranam Urpaththikantam
    Kanthapuranam Urpaththikantam Kachiyappa Sivachariyar
  15. POYKAI AZHVAR HYMNS
    POYKAI AZHVAR HYMNS Poykaiyazhvar
  16. Karuppu Amba Kadhai
    Karuppu Amba Kadhai Aadhavan
  17. கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1961 1965
    கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1961 1965 கி. ரா
  18. Kalaignar Early Poems
    Kalaignar Early Poems Kalaignar Karunanithi
  19. ஆறு கவசங்கள்: சிவ கவசம் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசம் சத்தி கவசம் விநாயக கவசம் நாராயண கவசம்
    ஆறு கவசங்கள்: சிவ கவசம் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசம் சத்தி கவசம் விநாயக கவசம் நாராயண கவசம் வரதுங்கராமர் Others
  20. ஒழிவில் ஒடுக்கம்: சைவ சித்தாந்த ஞானம்
    ஒழிவில் ஒடுக்கம்: சைவ சித்தாந்த ஞானம் சீர்காழிக் கண்ணுடைய வள்ளல்
  21. Ethirparatha Muththam
    Ethirparatha Muththam Bharathidasan
  22. கி.ராஜநாராயணன் சிறுகதைகள் 2007 2010
    கி.ராஜநாராயணன் சிறுகதைகள் 2007 2010 கி. ரா
  23. தசாவதாரம்
    தசாவதாரம் சி.என்.அண்ணாதுரை
  24. Kaththavarayan Kathai
    Kaththavarayan Kathai Folk Tradition
  25. Puthumaippiththan Short Stories Part 1
    Puthumaippiththan Short Stories Part 1 Puthumaippiththan
  26. அறிஞன்
    அறிஞன் வெள்ளியங்காட்டான்
  27. Puthumaippiththan Short Stories 3
    Puthumaippiththan Short Stories 3 Puthumaippiththan
  28. Nizhal Mutram
    Nizhal Mutram Perumal Murugan
  29. Thiruvilaiyatarpuranam Mathuraikantam
    Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar
  30. அப்பச்சிமார் காவியம்
    அப்பச்சிமார் காவியம் Pulavar Se Rasu
  31. Thakkalai Peeru Mohammed Avuliah Songs
    Thakkalai Peeru Mohammed Avuliah Songs Thakkalai Peeru Mohammed
  32. Puratchi Thuravi
    Puratchi Thuravi Ra. Ki. Rangarajan
  33. Chinnanchiru Kathaigal
    Chinnanchiru Kathaigal Devan
  34. Kaadhalikka Neramillai Uruvana Kathai
    Kaadhalikka Neramillai Uruvana Kathai Kalachakram Narasimha
  35. Kaliyuga Raavanan
    Kaliyuga Raavanan Saroshva
  36. Parvathiyin Sangalpam
    Parvathiyin Sangalpam Devan
  37. Soundarammal
    Soundarammal S.V.V.
  38. Happy Pongal 2023
    Happy Pongal 2023 G.Gnanasambandan
  39. Sakalakala Babu
    Sakalakala Babu Kalachakram Narasimha
  40. Mansiyai Thedi
    Mansiyai Thedi Sruthivino
  41. Paarvai Karpoora Deepamaa..!
    Paarvai Karpoora Deepamaa..! Hansika Suga
  42. Malarum Sudugindrathu
    Malarum Sudugindrathu Mukil Dinakaran
  43. Akkuvin Aathiram
    Akkuvin Aathiram Vinayak Varma
  44. Rajamani
    Rajamani S.V.V.
  45. Unakkagavey Naan...
    Unakkagavey Naan... Infaa Alocious

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
7 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now