Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036
Cover for 1919-il Ithu Nadanthathu Saddath Hassan Mantto Sirukathaigal: ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ சிறுகதைகள்

1919-il Ithu Nadanthathu Saddath Hassan Mantto Sirukathaigal: ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ சிறுகதைகள்

2 Ratings

3

Duration
7H 58min
Language
Tamil
Format
Category

History

ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள் உண்மையின் வெகு அருகே நின்று எழுதப்பட்டவை. கதைகள் என்று சொல்லப்பட்டாலும், குறைவான புனைவுடன் உள்ளது உள்ளபடி சொல்பவை. வாசகர்களின் உள்ளத்தை ஊடுருவி நேரடியாகப் பேசுபவை. எனவே கதைகளின் பதற்றத்தை வாசகனுக்குள்ளும் கடத்துபவை.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மனிதர்களின் துயரமாகப் பார்த்தவர் மண்ட்டோ. அவரது கதைகளின் அடிநாதம் இந்தத் துயரமே. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்த மண்ட்டோ, பிரிவினையின் போது நடந்த கலவரங்களாலும் படுகொலைகளாலும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். வெளிப்படையான எழுத்துகளுக்காக பாகிஸ்தான் அரசால் மிரட்டப்பட்டார். தொடர்ந்து இப்படி எழுதினால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டார். மீள முடியாத துயரில் சிக்குண்டு குடியில் வீழ்ந்து உயிரிழந்தார்.

இத்தனை அலைக்கழிப்பிலும், மண்ட்டோ தன் கதைகளில் பெண்களின் துயரங்கள் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப ரீதியான அழுத்தங்கள் குறித்தும், அவர்களது சுதந்திரம் குறித்தும் நிறைய எழுதினார். இதனால் இன்னும் தனித்துவமான எழுத்தாளரானார்.

தன் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டிய வாசகமாக மண்டோ எழுதியது: ‘இங்கே ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ உறங்குகிறான். இத்துடன் அவனது சிறுகதைகளின் கலையும் துயரங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அவன், இரண்டு பேரில் யார் சிறந்த சிறுகதையாளன் என்று ஆச்சரியப்படுகிறான். கடவுளா அல்லது அவனா?’

இதில் உள்ள சிறுகதைகள்:

டோபா டேக் சிங்

மம்மது பாய்

1919ல் இது நடந்தது

அவமானம்

இட்ட வேலை

இறுதி சல்யூட்

இறைவன் மீது ஆணை

கருப்பு சல்வார்

காட்டுக் கற்றாழை

சிராஜ்

சுதந்திரத்தின் விலை

டெல்லிப் பெண்

திற...

தீர்க்கதரிசி

தோழன்

நூறு வாட் பல்பு

பத்து ரூபாய்

போர் நாய்

மொஸெல்

சில்லிட்ட இறைச்சி

எழுத்தாளர் ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ எழுதி பென்னேசன் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882395413

Release date

Audiobook: June 1, 2024

Others also enjoyed ...

  1. Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை)
    Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) R. Radhakrishnan
  2. Kacheri
    Kacheri T Janakiraman
  3. Kumariyin Mookuthi - கி.வா. ஜகன்னாதன் சிறுகதைகள்
    Kumariyin Mookuthi - கி.வா. ஜகன்னாதன் சிறுகதைகள் Ki Va Jaganathan
  4. சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் / Subramanya Raju Sirukkathaigal
    சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் / Subramanya Raju Sirukkathaigal சுப்ரமணிய ராஜு / Subramanya Raju
  5. Setril Manitharkal - சேற்றில் மனிதர்கள்
    Setril Manitharkal - சேற்றில் மனிதர்கள் Rajam Krishnan
  6. Agasthiya Yathirai: அகஸ்திய யாத்திரை
    Agasthiya Yathirai: அகஸ்திய யாத்திரை Sathiyapriyan
  7. Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர்
    Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர் Saadhu Sriram
  8. Kumarasamyin Pagal Pozhudhu
    Kumarasamyin Pagal Pozhudhu Prabanjan
  9. Punar Janmam
    Punar Janmam Ku Pa Rajagopalan
  10. Adolf Hitler: அடால்ஃப் ஹிட்லர்
    Adolf Hitler: அடால்ஃப் ஹிட்லர் Ananthasairam Rangarajan
  11. Kaththavarayan Kathai
    Kaththavarayan Kathai Folk Tradition
  12. Akkuvin Aathiram
    Akkuvin Aathiram Vinayak Varma
  13. Pudhumaipithanin Iru Sirukadhaigal
    Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  14. Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்
    Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர் M. Venkatesan
  15. V.O.C.: வ.உ.சி
    V.O.C.: வ.உ.சி P. Saravanan
  16. Verukku Neer - வேருக்கு நீர்
    Verukku Neer - வேருக்கு நீர் Rajam Krishnan
  17. Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
    Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள் N. Gopalakrishnan
  18. Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்
    Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் Saadhu Sriram
  19. Maayam
    Maayam Perumal Murugan
  20. Manimekalai
    Manimekalai Siththalai Saththanar
  21. Jenma Dhinam
    Jenma Dhinam Vaikom Mohammed Bashir
  22. India Ariviyal Arignargal: இந்திய அறிவியல் அறிஞர்கள்
    India Ariviyal Arignargal: இந்திய அறிவியல் அறிஞர்கள் Uthra Dorairajan
  23. Thesamma
    Thesamma K Aravind Kumar
  24. Kadhayil Varaadha Pakkangal
    Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  25. Suriya Vamsam Part - 2 - Audio Book
    Suriya Vamsam Part - 2 - Audio Book Sivasankari
  26. Solladi Sivasakthi - Audio Book
    Solladi Sivasakthi - Audio Book Varalotti Rengasamy
  27. Sirippu Ungal Choice - Audio Book
    Sirippu Ungal Choice - Audio Book S.Ve. Shekher
  28. Veettin Moolaiyil Oru Samayal Arai
    Veettin Moolaiyil Oru Samayal Arai Ambai
  29. Madhamum Aanmeegamum
    Madhamum Aanmeegamum C.V.Rajan
  30. Paarkadal
    Paarkadal La Sa Ramamirtham
  31. Sathiya Sodhanai - Part 1
    Sathiya Sodhanai - Part 1 Mahatma Gandhi
  32. Yamunai Thuraivar Thirumutram Vol 1
    Yamunai Thuraivar Thirumutram Vol 1 APN Swami
  33. Oru Kodi Lottery
    Oru Kodi Lottery Kavani
  34. Thiruvilaiyatarpuranam Mathuraikantam
    Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar
  35. Maayamaan
    Maayamaan Ki Rajanarayanan
  36. Computeril oru cuckoo paattu
    Computeril oru cuckoo paattu Sandeepika
  37. ஆரிய மாயை
    ஆரிய மாயை சி.என்.அண்ணாதுரை
  38. Anthonyin Aattu Kutty - Audio Book
    Anthonyin Aattu Kutty - Audio Book M. Kamalavelan
  39. Lockdown Kadhal
    Lockdown Kadhal Kavani
  40. டீனா பாம்பெய்-க்கு செல்கிறாள் Tina Goes to Pompeii - Tamil
    டீனா பாம்பெய்-க்கு செல்கிறாள் Tina Goes to Pompeii - Tamil Nilakshi Sengupta
  41. Sugi
    Sugi Prabanjan
  42. Ramana Puranam: ரமண புராணம்
    Ramana Puranam: ரமண புராணம் Sathiyapriyan
  43. Raja Vandhirukiraar
    Raja Vandhirukiraar Ku Azhagirisamy
  44. Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2
    Agal Vilakku - அகல் விளக்கு - Vol 2 மு வரதராசனார்
  45. Barindra Kumar Goshin Andhaman Jail Anupavangal: பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள்
    Barindra Kumar Goshin Andhaman Jail Anupavangal: பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள் Barindra Kumar Gosh
  46. Naayanam
    Naayanam A Madhavan
  47. Poovadi Sethil
    Poovadi Sethil Ambai
  48. Stress Management: ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்
    Stress Management: ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம் K.G.Jawarlal
  49. Quality Control
    Quality Control Sandeepika
  50. Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை
    Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை Ilanthai S. Ramasami
  51. La Sa Ra - லா. ச. ராமாமிருதம் ஜனனி
    La Sa Ra - லா. ச. ராமாமிருதம் ஜனனி La Sa Ra
  52. Sri Ramanuja Divya Charitam
    Sri Ramanuja Divya Charitam J Parthasarathy
  53. Muthal Thirumurai
    Muthal Thirumurai Sampanthar
  54. Pattampoochiyum Thookkamum
    Pattampoochiyum Thookkamum Sivasankari
  55. Appuvin Cycle - Audio Book
    Appuvin Cycle - Audio Book R.V.Pathy
  56. Kanyakumari
    Kanyakumari Deepika Arun
  57. Chuttigale, Koyilukku Pogalama? - Audio Book
    Chuttigale, Koyilukku Pogalama? - Audio Book Prabhu Shankar

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month

7 days free
Save 60%
  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now