Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Try for free
Details page - Device banner - 894x1036
Cover for Ezhuthapadatha Theerpugal

Ezhuthapadatha Theerpugal

Language
Tamil
Format
Category

Fiction

திருமிகு. வெ. இறையன்பு அவர்களின் முன்னுரையிலிருந்து...

இந்தத் தொகுப்பை வாசித்தபோது முதலில் எனக்கு ஜே.வி. நாதன் அவர்கள் கையாண்டிருக்கும் பல்வேறு விதமான பாத்திரங்களின் விசாலம் குறித்து வியப்பு ஏற்பட்டது. ஒரு கதையை எழுதும்போது அதற்குள் இருக்கும் நுட்பமான சம்பவங்களையும், செய்திகளையும் கதை நடக்கும் இடத்தில் நடக்கும் பேச்சு வழக்கிலேயே சம்பாஷணைகளையும் வடிவமைப்பது நம்மை முழுவதுமாக காட்சிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்தக் கதைகளில் ஓர் அறவுணர்வு இருப்பதிலும் நலிந்தவர்களின் சார்பாக சில இடங்களில் அழுத்தமாகவும், சில இடங்களில் பூடகமாவும் ஒரு குரல் ஒலிப்பதைக் காணமுடிகிறது.

ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு நோக்கத்தை ஆழமாகப் புதைத்து வைத்து அவருடைய எழுத்தை அவர் செதுக்கிச் செதுக்கிச் செய்திருக்கிறார். இவை அனைத்துமே ஒரு பெரிய தாக்கத்தை நம்மிடம் தொடர்ந்து ஏற்படுத்துகிறது. இவை அனைத்திலும் அவருடைய அனுபவங்கள் நிறைந்திருப்பது நம்முடைய வாசிப்பைத் தீவிரமாக்குவதோடு இன்னும் ஆழமாக கதைக்கருவில் ஒன்ற வைக்கிறது.

Release date

Ebook: March 5, 2024

Others also enjoyed ...

  1. Vidiyum, Velicham Varum Na. Nagarajan
  2. Mella Thiranthathu Vazhi Lakshmi Ramanan
  3. Uyirizhai Vizhi Pa. Idhayaventhan
  4. Uchi Veyil Vidya Subramaniam
  5. Atchaya Paathiram Rajamani Palaniappan
  6. Engey Antha Ragasiyam Vedha Gopalan
  7. Chirotkavin Payam Kanchana Jeyathilagar
  8. Vazhi Maattriya Kadhal Banusundaram
  9. Kuruvi Maram Maheshwaran
  10. Aasai Kodi Sumanthu! R. Manimala
  11. Anbin Mugavari Neeyanal... R. Sambavi Sankar
  12. Naan Endral Athu... Avanum Naanum! R. Manimala
  13. Ninaivalaigal Thodarnthu Vanthal... Lakshmi Rajarathnam
  14. Un Nizhalum Naanthane? Mukil Dinakaran
  15. Kaadhal Sadugudu Vimala Ramani
  16. Uravai Thedum Paravai Anuradha Ramanan
  17. Kannile Anbirunthal Kanchi Balachandran
  18. Enakkoru Devathai! NC. Mohandoss
  19. Marabugal Murikindra Nerangal Jyothirllata Girija
  20. Kaadhoram Oru Kavithai Anuradha Ramanan
  21. Ooraar Savi
  22. Malathi Oru Athirchi Lakshmi
  23. Athuthanda Arasiyal! Devibala
  24. Ettatha Kilaigal Vaasanthi
  25. En Arukil Nee Irundhaal... Vidya Subramaniam
  26. Irandavathu Thenilavu Lakshmi
  27. Poomaalaiye Thol Serava Lakshmi Rajarathnam
  28. Imsaigal Anuradha Ramanan
  29. Mazhai Vendum! Devibala
  30. Kaividuveno Kanmaniye! Thoorika Saravanan
  31. Malare Mounama? R. Manimala
  32. Maalai Idum Sontham Parimala Rajendran
  33. Kattil Vizhuntha Mazhaithuli Chitra.G
  34. Agni Natchathirangal Indhumathi
  35. Mayangum Vayathu Devibala
  36. Aagaya Pookkal Lakshmi Rajarathnam
  37. Veliyorathu Pookal Indhumathi
  38. Idhayathil Ezhuthathey! Ja. Ra. Sundaresan
  39. Mohanasthiram Maharishi
  40. 'Jolly' Kathaigal..! Balaganesh
  41. Alamarathu Kiligal Kanchana Jeyathilagar
  42. Mannavaney Azhalama Sudha Sadasivam
  43. Sirai! Vaasanthi
  44. Penmaiyin Niram Venmai Indhumathi
  45. Kukgramathu Kuyil Hamsa Dhanagopal
  46. Mayanizhal Latha Saravanan

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
7 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now