Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Indiya Samudhaya Varalatril Penmai

Language
Tamil
Format
Category

Fiction

பெண்ணின் சமுதாய வரலாறு கணிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் தவறில்லை. காலம் காலமாக மனிதகுலம் என்றால் அது ஆணைச் சார்ந்ததாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. நீதி நூல்களும், வாழ்வியல் கோட்பாடுகளும் ஒரு பெண்ணை மனிதப்பிறவி என்று ஒப்பி அவளையும் முன்னிறுத்தியே சொல்லப்பட்டிருக்கவில்லை.

ஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழ வைக்கவுமே அவளை இறைவன் படைத் திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.

இந்நாள், இருபத்தொன்றாம் நூற்றாண்டை நாம் எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், பெண் தன் இருப்புக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் கருப்பையிலேயே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். இது உண்மை. ஏன் இப்படி?

நம் புராணங்கள், கதைகள், காவியங்கள், அவற்றில் மறைமுகமாகக் கூறப்பட்டிருக்கும் அறிவுக்குப் பொருந்தாத தகவல்கள், விவரங்கள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சிந்தனை எழுகிறது. அத்தகைய ஒரு தூண்டுதலின் விளைவே இந்நூல். இதில் கட்டுரைகளைத் தவிர, நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த இரு அபூர்வமான அரிய பெண்மணிகளைப் பற்றிய சிறு சொற்சித்திரங்களையும் உங்கள் முன் வைக்கிறேன்.

Release date

Ebook: December 19, 2022

Others also enjoyed ...

  1. Bharatha Ula! S. Sathyamoorthy
  2. Poovizhi Vaasalile! Mukil Dinakaran
  3. Uyirgalidathu Anbu Vendum! Mukil Dinakaran
  4. Veera Sudhandhiram! Maharishi
  5. Vellakaadu 2015 Umapathi K
  6. Nilavu Varum Neram Vidya Subramaniam
  7. Thanga Thamarai Part 2 Thamizhthenee
  8. Puthiya Poo Maharishi
  9. Vannam Konda Vennilavey Sudha Sadasivam
  10. Alamarathu Kiligal Kanchana Jeyathilagar
  11. Anbu Manithar Abdul Kalam Kalaimamani Sabitha Joseph
  12. Padi Paranthaval Maharishi
  13. Aravinthin Arputha Thiyagam K.S. Chandrasekaran
  14. Nenjam Yekkathil Thavikkuthu Maheshwaran
  15. Thunai Thedum Paravai Hamsa Dhanagopal
  16. Kannethiril Thondrum Kanavu! Parimala Rajendran
  17. Nallathor Veenai Seithe… Hamsa Dhanagopal
  18. Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 4 K. Bhagyaraj
  19. Penmai Thorpathillai Parimala Rajendran
  20. Un Tholhalil Sayveno... Sudha Sadasivam
  21. En Uyir Neethane Un Uyir Naanthane Lakshmi Rajarathnam
  22. Kaividuveno Kanmaniye! Thoorika Saravanan
  23. Arinthum Ariyamalum Gnani
  24. Uchithanai Muharnthal Vidya Subramaniam
  25. Neeyum Naanum Ondru Than Parimala Rajendran
  26. Aasai Thee Valarthen Vidya Subramaniam
  27. En Nandhavanathu Poo Chitra.G
  28. Un Per Solla Aasaithan R. Manimala
  29. Therinthu Kollalame! Lakshmi Ramanan
  30. Subbu Vs Meenu RVS
  31. Max Muller Marmam! S. Nagarajan
  32. Vizhuthugal Thangum Uravugal Chitra.G
  33. Ennavale... Ennavale... NC. Mohandoss
  34. Ooraar Savi
  35. Anbenum Pookkal Malaratum.... Chitra.G
  36. Arivulaga Methai Anna Kalaimamani Sabitha Joseph
  37. Neeyum Naanum Veralla...! J. Chellam Zarina
  38. Maaya Pon Maan Kanchana Jeyathilagar
  39. Imsaigal Anuradha Ramanan
  40. Penn Ondru Kandaen Bombay Kannan
  41. Aagaya Pookkal Lakshmi Rajarathnam
  42. Vekkai Poomani
  43. Kaalathukkum Nee Vendum Vedha Gopalan
  44. Anbenum Ragasiyam Mukil Dinakaran
  45. Anchuvannam Theru Thoppil Mohammed Meeran
  46. Thiruththala Ula RVS
  47. Kaarana Pookkal Devibala
  48. Mayakkum Malaysia S. Sathyamoorthy
  49. Pammal Mudhal Komal Varai Aranthai Manian
  50. Gangaiyum Vandhaal Lakshmi

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now