Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Ini Ellam Sugame!

Language
Tamil
Format
Category

Fiction

கல்லூரி மாணவியான ஜெய்ஸ்ரீ கருப்பு நிறத்தழகி. சக மாணவனான முகேஷ் அவளுடன் நெருங்கிப் பழகி அவளைக் காதலிப்பது போல் நடிக்கிறான். அதை உண்மையென்று நம்பிய ஜெய்ஸ்ரீ தன் காதலைச் சொல்ல, பல பேர் முன்னிலையில் அவளைக் கேவலமாய்த் திட்டி அனுப்புகிறான்.

அந்த அவமானத்தை தாங்க முடியாத ஜெய்ஸ்ரீ அவனைப் பழி வாங்கத் துடிக்கிறாள். அவனது அபிமான கிரிக்கெட் பிளேயர் கிருஷ்ண குமார் என்பதைத் தெரிந்து கொண்டு, சென்னைக்கு அந்த பிளேயர் வீட்டிற்குச் சென்று, அவரது பெற்றோர்களிடம் பழகி நல்ல பெயர் வாங்குகிறாள். நியூஸிலாந்து டூர் முடிந்து திரும்பிய கிருஷ்ண குமாருடன் பழகுகிறாள். ஒரு கட்டத்தில் அவனைத் தன் காதல் வலையில் விழச் செய்கிறாள்.

பின்னர், ஊர் திரும்பி, மாணவர்களைத் தூண்டி விட்டு, அவர்களை கல்லூரி மாணவர் தலைவனான முகேஷிடம் கிரிக்கெட் பிளேயர் கிருஷ்ணகுமாரை ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வரச் சொல்லி வாதம் செய்ய வைக்கிறாள். ஆண்டு விழாவிற்கு வந்த கிருஷ்ணகுமார் தன்னுடன் ஜெய்ஸ்ரீயை நெருக்கமாய் வைத்துக் கொள்ள அதிர்கிறான் முகேஷ்.

தன் பழியைத் தீர்த்த பின் கிருஷ்ணகுமாருடனான காதலை முறித்துக் கொள்கிறாள் ஜெய்ஸ்ரீ. அதன் விளைவாய் கிருஷ்ணகுமார் விளையாட்டுத் திறமையை இழக்கிறான்.

மீதி நாவல் புத்தகத்தில்...

Release date

Ebook: May 18, 2020

Others also enjoyed ...

  1. Tholainthu Ponavargal Sa. Kandasamy
  2. Ithazhgal La Sa Ramamirtham
  3. Bigg Boss 2 - Episode 11 Kulashekar T
  4. Ettavathu Kadal Sa. Kandasamy
  5. Nagavalli P.M. Kannan
  6. Kavitha Oru Kavidhai Arunaa Nandhini
  7. Sinthikkiraar Pragaspathi Bakkiyam Ramasamy
  8. Agni Kunju Vaasanthi
  9. Uravukku Oruthi Vimala Ramani
  10. Thookkanan Kuruvi Koodu... Vimala Ramani
  11. Therinthu Kollalame! Lakshmi Ramanan
  12. Yuga Sandhi Vaasanthi
  13. Kanavu Pradhesangal Anuradha Ramanan
  14. Oru Kaadhal Theeyil Vimala Ramani
  15. Boss Time Pass Jayashree Ananth
  16. T. Kulashekar Stories Kulashekar T
  17. Dheetchanya Chitra.G
  18. Avalukku Yaar Vendum? R. Sumathi
  19. Marabugal Murikindra Nerangal Jyothirllata Girija
  20. Nalla Manaiviyai Adaivathu Eppadi? Vallikannan
  21. Panama? Pasama? Kanchi Balachandran
  22. Mazhai Tharumo Megam Rajashyamala
  23. Vennilavu Deepangal GA Prabha
  24. Varalama Unnodu Anuradha Ramanan
  25. Kavithaiye Kanalagi.. K.S.Ramanaa
  26. Solla Padatha Nijangal Sa. Kandasamy
  27. Manam Kamazhum Malargal Sankaran Aswathy
  28. Ariviyal Viyakkum Mandhira Magimai, Manosakthi, Marupirappu, Kaalam Patriya Unmaigal! S. Nagarajan
  29. Nee Matrum Naan Jaisakthi
  30. Cheraman Vanchi J. Chellam Zarina
  31. Thedi Vantha Deivam R. Sumathi
  32. Ariviyal Thuligal Part - 13 S. Nagarajan
  33. Boogola Rambai J.S. Raghavan
  34. Naan + Nee Indhumathi
  35. Nesam Marakavillai Nenjam! Lakshmi Rajarathnam
  36. Niram Maaratha Kaadhal Vishnudasan
  37. Thamasha Varigal Part - 1 J.S. Raghavan
  38. Muthal Thirumurai Sampanthar
  39. Mella Thiranthathu Vazhi Lakshmi Ramanan
  40. Andal Aruliya Thiruppavai Devotional
  41. Puthiya Appa Ja. Ra. Sundaresan
  42. George Eliot's Atrankaraiyora Aalai Sivan
  43. Ready Joot J.S. Raghavan
  44. Arasar Kathaigal Udayadeepan

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now