Step into an infinite world of stories
Fiction
கட்டுரைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு இதுவரை வெளிவரவில்லை. இதுவே முதல் கட்டுரைகள் மீதான விமர்சனத் தொகுப்பு. எனவே இதற்கு ‘ கட்டுரைகள் குறித்த கட்டுரைகள் ‘ என பெயரிடப்பட்டது. கட்டுரைகள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் பல இருந்தாலும் இத்தொகுப்பில் முதன் முறையாக பதினான்கு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை தொடர்ந்து தொகுக்கப்படும். தொகுப்பாக்கப்படும். இத்தொகுப்பு மற்ற விமர்சனங்கள் தொகுப்பு போல் இராது. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் ஏராளமான தகவல்கள் உள்ளன.
Release date
Ebook: March 6, 2025
Tags
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International