Fiction
குடும்ப உறவை முக்கியம் என்று நினைக்கும் மருமகள், பிள்ளையின் அன்பைத் தேடும் அம்மா, தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பெண், பல வருடங்கள் கழித்துத் தன் பெற்றோரைப் பார்க்கப் போகும் பெண்ணின் மனநிலை, வாழ்வின் கடைசியில் தன் மனைவியின் அன்பை உணரும் கணவன், அன்பால் ஒரு முரட்டுத்தனமான மாணவனை மாற்றும் ஆசிரியை, தான் பட்ட அவஸ்தைகளை மனதில் வைத்து, குழந்தைகள் காப்பகம் தொடங்கும் பெண், மருமகளைத் தன் பெண்ணாகப் பாவித்து நடத்தும் மாமியார் என்று பல்வேறு விதமான நல்ல குணங்களைக் கொண்ட பெண்களை மையமாக வைத்துச் சுவாரசியமாக எழுதப்பட்டு இருக்கிறது இந்தக் கதைத் தொகுப்பு.
படிப்பவர்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.
Release date
Ebook: October 4, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
9.99 € /month
Offline Mode
Kids Mode
Cancel anytime