Step into an infinite world of stories
Religion & Spirituality
ஒரு முஸ்லிம் வீட்டின் சகல உட்புறங்களிலும் வினோதமான நறுமணங்கள் எழுகின்றது. நறுமணத்தின் நதிமூலம்ரிஷிமூலம் சொல்கிறது 'நறுமணம்'.
முஸ்லிம்கள் வருடம் முழுவதும் நோன்பு நோற்பது ஆகுமா ஆகாதா - பதில் தருகிறது 'வாழ்நாள் முழுக்க நோன்பு'. முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடலாமா வேண்டாமா-விளக்குகிறது 'வெள்ளி கடை விடுமுறை'.
இறைச்சிக்காக மிருகங்களை அறுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை நாசூக்காக கூறுகிறது 'ஷைத்தானுடைய அறுவை'. ரயில் பயணத்தின் போது பிறகு பயணிகளின் முன் தொழலாமா கூடாதா-பதில் கூறுகிறது 'ரயில் பயணிகளுக்கு நடுவே'. இடதுகை பயன்பாடுகளை கூறுகிறது 'இடது கையால்'.
கர்ப்பிணி பெண்கள் நோன்பு வைக்கலாமா கூடாதா-விவரிக்கிறது 'கர்ப்பிணி நோன்பு'. மொத்தத்தில் மத நல்லிணக்க தொகுப்பு 'நறுமணம்'.
Release date
Ebook: July 9, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International