Step into an infinite world of stories
Classics
தமிழ் இலக்கிய வரலாற்றை ஏற்கனவே கற்றோருக்கும், கற்கவிரும்புவோருக்கும், கற்பிப்போருக்கும் இந்நூல் நன்கு துணை புரியும்.
இலக்கிய வரலாற்றை ஏன் கற்க வேண்டும்? ஒரு கருத்து எப்பொழுது தோன்றியது, வடிவம் பெற்றது, சிறப்புடன் பேசப்பட்டது என்பன போன்ற செய்திகளை புரிதலுக்கு, இலக்கியங்கள் எழுந்த காலம் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தின் பதிவுகளிலிருந்து நாட்டின் அரசியல் கோட்பாடுகளை அறிந்து கொள்ள, சங்க காலம் எது, கம்பர் காலம் எது, மற்ற காலங்கள் எவை என்பது தெரிந்தால்தான் காலமும் கருத்தும் நமக்குப் புலப்படும்.)
இளைஞர்கள் தமிழறிவும், இலக்கிய அறிவும், கால உணர்வும் பெற்று வாழ்வில் உயர இவ்வகை நூல்கள் என்றும் துணை நிற்கும்.
Release date
Ebook: November 22, 2021
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International