Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036
Cover for ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்

ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்

13 Ratings

3.5

Language
Tamil
Format
Category

Crime & Suspense

ஆர்.எஸ்.புரம் எக்ஸ்டன்ஷன் ஏரியா. ஐந்தாவது செக்டாரில் இரண்டாவது பங்களா, மினி பங்களா. காலை மணி ஆறு. போலீஸ் ஜீப் ஒன்று நிதானமான வேகத்தோடு பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் மெளனமானது. ஜீப்பின் முன் சீட்டிலிருந்து டி.எஸ்.பி. ராஜபாண்டியன் இறங்கினார். போர்டிகோ தூரமாய் போலியோ பூட்ஸ் அணிந்த காலோடு சாய்ந்து உட்கார்ந்தபடி - நாய்க் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்த அந்த ஏழுவயது சிறுவன் - அவசர அவசரமாய் எழுந்து நின்றபடி கத்தினான்: “அம்மா...! தாத்தா... வந்தாச்சு...” ராஜபாண்டியன் சிரித்துக் கொண்டே சிறுவனை நெருங்கி தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்து அவன் தலையில் பொருத்தி இரண்டு கைகளாலும் அவனை அள்ளித் தூக்கிக்கொண்டார். “என்னடா பாபு. இவ்வளவு காலையில எந்திரிச்சு... போர்டிகோ படியில வந்து உட்கார்ந்திட்டிருக்கே...?” ஐம்பத்தி மூன்று வயதான ராஜபாண்டியன் ஒரு சிம்மம் மாதிரி நடந்து உள்ளேப் போனார். “ஏன் தாத்தா ராத்திரி வரல்...?” “திருடனைப் புடிச்சாத்தானே வரமுடியும்?” “புடிச்சிட்டீங்களா தாத்தா...?” “புடிக்காமே... வருவேனா...? புடிச்சு... ஜெயில்ல போட்டுட்டுத்தான் வர்றேன்...” ராஜபாண்டியன் மீசையை முறுக்கியபடி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து அறையிலிருந்து சியாமளா வெளிப்பட்டாள்இருபத்தேழு வயதை முடிக்கப் போகும் சியாமளாவுக்கு கொஞ்சம் பூசின மாதிரி உடம்பு. சந்தன நிறமான முகத்தில் குங்குமம் மட்டும் மிஸ்ஸிங்... அடர்த்தியான தலைக் கேசத்தை எவ்வளவு தான் அழகாக வாரிப் பின்னினாலும் துளியூண்டு பூ வைத்துக் கொள்ள முடியாது. கழுத்தில் சரம்சரமாய்த் தொங்கும் தங்கச் செயின்களுக்கு மத்தியில் தாலிக் கொடி காணாமல் போயிருந்தது. பத்தொன்பதாவது வயதில்- பாங்க் ஆபீஸர் சரவணகுமாருக்கு வாழ்க்கைப்பட்டு இருபதாவது வயதில் பாபுவுக்கு அம்மாவாகி இருபத்தி மூன்றாம் வயதில் கணவனை மஞ்சள் காமாலைக்குப் பலி கொடுத்து விட்டு மஞ்சள் பூசுவதை நிறுத்திக் கொண்டவள், அவளுடைய மாமாவும் அத்தையும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன் அப்பாவோடும் தங்கை கவிதாவோடும் வந்து இணைந்து கொண்டாள். “என்னப்பா... ராத்திரி பூராவும்... நீங்க வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தே சரியானபடி தூங்கலை... பாபுவும் ஞாபகம் வந்தப்பல்லாம் கண்முழிச்சுப் பார்த்து- 'என்னம்மா... தாத்தா வந்துட்டாரா...? வந்துட்டாரா'ன்னு கேட்டுட்டே இருந்தான்... போன காரியம் என்னப்பா ஆச்சு...? அந்த வட நாட்டு முகமூடி ஆசாமிகளை மடக்கிட்டீங்களா?” ராஜபாண்டியன் சிரித்தார். “ஏம்பா... சிரிக்கறீங்க...?” “முகமூடி கொள்ளைக்காரங்க... வடநாட்டு ஆசாமிங்க இல்லேம்மா... எல்லோருமே தமிழ் ஆளுங்கதான். அதுமாதிரி ட்ரஸ் பண்ணிட்டு அரையும் குறையுமா... இந்தி பேசிக்... கொள்ளையடிச்ச ஆசாமிகளை மடக்கி... லத்தியால ரெண்டு தட்டுத் தட்டினா... அவனவன் தாய் பாஷையில ‘அய்யோ அம்மா'ங்கிறான். மொத்தம்... ஏழுபேர்... ஒரே கயத்துல கட்டி ஸ்டேஷன்ல கொண்டு போய்த் தள்ளிட்டு வர்றேன்... ஆமா... கவிதா எங்கே...? இன்னும் தூங்கறாளா...? நாற்காலியில் சாய்ந்தபடியே கேட்டார், ராஜபாண்டியன். சியாமளாவின் முகம் சட்டென்று மாறியது, கவிதாவா...? அவ...அவ... வந்தப்பா...” ராஜபாண்டியன் குழப்பமாய் நிமிர்ந்தார்“என்னம்மா...? கவிதாவைப் பத்தி கேட்டா... இந்தத் திணறு திணர்றே.?” “அவ... அவளோட ஃப்ரெண்ட் ராணி வீட்டுக்குப் போயிருக்காப்பா...” “ராணி வீட்டுக்கா...? இவ்வளவு காலங்கார்த்தாலே ராணி வீட்டுக்கு எதுக்காக போயிருக்கா...?” “அவ... இப்போ... காலையில போகலையப்பா... நேத்திக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கே கிளம்பிப் போயிட்டா... ராணிக்கு பெர்த்டேயாம்...அதைக்க் க்ராண்டா செலிபிரேட் பண்ணப்போறதாவும் உதவிக்கு கவிதாவும் கூட வந்தா... நல்லாயிருக்கும்ன்னு அந்த ராணிப்பொண்ணு கெஞ்சினா... அதான் அனுப்பி வெச்சேன்... ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் கொண்டு வந்து விட்டுடறேன்னு கூட்டிகிட்டுப் போனா...” “எட்டுமணிக்கு வரலையா...?” “ராணி வீட்டிலிருந்து போன் வந்தது... கவிதா ராத்திரி இங்கேயே தங்கி... நாளைக்குப் பர்த்டே பார்ட்டியில் கலந்துட்டு வருவாள்னு சொன்னாங்க...” ராஜபாண்டியனின் முகம் கோபத்துக்குப் போனது.

© 2024 Pocket Books (Ebook): 6610000510795

Release date

Ebook: January 13, 2024

Others also enjoyed ...

  1. September, October, Christopher!
    September, October, Christopher! Pattukottai Prabakar
  2. Arai Millimeteril Oru Abathu
    Arai Millimeteril Oru Abathu Rajesh Kumar
  3. Avan... Aval... Avargal
    Avan... Aval... Avargal Rajesh Kumar
  4. Vidhi Vithikkiren
    Vidhi Vithikkiren Rajesh Kumar
  5. Redrose Guest House
    Redrose Guest House Rajesh Kumar
  6. Adutha Ilakku
    Adutha Ilakku Rajesh Kumar
  7. Vilagi Nerungi Vilagi
    Vilagi Nerungi Vilagi Pattukottai Prabakar
  8. Oru Sanikizhamai Iravu
    Oru Sanikizhamai Iravu Rajesh Kumar
  9. Ullam Kollai Poguthada!
    Ullam Kollai Poguthada! Rajesh Kumar
  10. Abaayam! Thodu!
    Abaayam! Thodu! Rajesh Kumar
  11. Inimeal Charumathi
    Inimeal Charumathi Rajesh Kumar
  12. Netru Varai Kaadhali!
    Netru Varai Kaadhali! Pattukottai Prabakar
  13. Sathamillatha Samuthiram!
    Sathamillatha Samuthiram! Rajesh Kumar
  14. Abaya Noyali
    Abaya Noyali Rajesh Kumar
  15. Oru Kulir Kaala Kutram
    Oru Kulir Kaala Kutram Rajesh Kumar
  16. Objection Your Honor
    Objection Your Honor Rajesh Kumar
  17. Dinasari Moondru Kolaigal
    Dinasari Moondru Kolaigal Rajesh Kumar
  18. Kanavugal Ingey!
    Kanavugal Ingey! Rajesh Kumar
  19. Ranikku Check
    Ranikku Check Rajesh Kumar
  20. Katrathu Diamond Kalavu
    Katrathu Diamond Kalavu Rajesh Kumar
  21. Nilavai Kalavu Sei
    Nilavai Kalavu Sei Rajesh Kumar
  22. Urainthu Pona Unmai
    Urainthu Pona Unmai Rajesh Kumar
  23. Oru Patchainira Echarikkai
    Oru Patchainira Echarikkai Rajeshkumar
  24. Neruppu Nimishangal
    Neruppu Nimishangal Rajesh Kumar
  25. Sumathi Engira Sumai…!
    Sumathi Engira Sumai…! Rajesh Kumar
  26. Sivappai Sila Kanavugal
    Sivappai Sila Kanavugal Rajesh Kumar
  27. Ini... Iniya...
    Ini... Iniya... Pattukottai Prabakar
  28. Jarigai Medai
    Jarigai Medai Pattukottai Prabakar
  29. Bharath Rajyam
    Bharath Rajyam Pattukottai Prabakar
  30. Uyir Vilayattu
    Uyir Vilayattu Pattukottai Prabakar
  31. November Rathirigal
    November Rathirigal Rajesh Kumar
  32. Kaanal Neeril Neenthum Meengal
    Kaanal Neeril Neenthum Meengal Rajesh Kumar
  33. Inimel Indira…
    Inimel Indira… Rajesh Kumar
  34. Hydrogen Pookkal
    Hydrogen Pookkal Rajesh Kumar
  35. Sudum Nilavu Sudatha Sooryan
    Sudum Nilavu Sudatha Sooryan Rajesh Kumar
  36. Andre! Ange! Appozhudhe!
    Andre! Ange! Appozhudhe! Rajesh Kumar
  37. Maaya Nilavu
    Maaya Nilavu Indira Soundarajan
  38. Bharath Varum Neram
    Bharath Varum Neram Pattukottai Prabakar
  39. Valaivugal Abayam
    Valaivugal Abayam Rajesh Kumar
  40. Misty Moon
    Misty Moon Rajesh Kumar
  41. Mohana Mupathu Naal
    Mohana Mupathu Naal Rajesh Kumar
  42. Kuttram Purinthavan
    Kuttram Purinthavan Rajeshkumar
  43. Uyirin Vilai 10 Kodi
    Uyirin Vilai 10 Kodi Indira Soundarajan
  44. Susee, Take It Easy
    Susee, Take It Easy Pattukottai Prabakar
  45. Mella Mella Oru Thigil
    Mella Mella Oru Thigil Rajesh Kumar
  46. Oru Melliya Sivappu Kodu
    Oru Melliya Sivappu Kodu Rajesh Kumar
  47. Inba Athirchi Nilayam
    Inba Athirchi Nilayam Rajesh Kumar
  48. Poojyam
    Poojyam Arnika Nasser
  49. Kaadhalargal Jakkirathai
    Kaadhalargal Jakkirathai Pattukottai Prabakar
  50. Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum
    Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rajesh Kumar
  51. Please... Please... Bharath!
    Please... Please... Bharath! Pattukottai Prabakar
  52. First Flight to Paris
    First Flight to Paris Rajesh Kumar
  53. Neeye… Neeye… Naane Neeye…!
    Neeye… Neeye… Naane Neeye…! Rajesh Kumar
  54. Thalaiyuthir Paruvam
    Thalaiyuthir Paruvam Rajesh Kumar
  55. Sankarlal Vandhu Vittar!
    Sankarlal Vandhu Vittar! Tamilvanan
  56. Mathangalil Aval Margazhi
    Mathangalil Aval Margazhi Rajesh Kumar
  57. Yazhini Endroru Thenaruvi
    Yazhini Endroru Thenaruvi Indira Soundarajan
  58. Kannadi Vinadigal
    Kannadi Vinadigal Rajeshkumar
  59. Aadatha Oonjalgal
    Aadatha Oonjalgal Rajesh Kumar
  60. Hello Bharath Sugama?
    Hello Bharath Sugama? Pattukottai Prabakar
  61. Ver Kooda Poo Pookkum
    Ver Kooda Poo Pookkum Rajesh Kumar
  62. Rajini Raajyam
    Rajini Raajyam Rajesh Kumar
  63. Naalai Yaaro?
    Naalai Yaaro? Rajesh Kumar
  64. Bombaykku Pathavathu Mileil...
    Bombaykku Pathavathu Mileil... Rajesh Kumar
  65. Bharath, Bharath, Bharath
    Bharath, Bharath, Bharath Pattukottai Prabakar
  66. Marma Mudichukal
    Marma Mudichukal Arnika Nasser
  67. Thandanai Neram
    Thandanai Neram Pattukottai Prabakar
  68. Ettavathu Echarikkai
    Ettavathu Echarikkai Rajesh Kumar
  69. Sathi Seivai Sahothara
    Sathi Seivai Sahothara Pattukottai Prabakar
  70. Kizhakku Thodarchi Kolaigal
    Kizhakku Thodarchi Kolaigal Pattukottai Prabakar
  71. Aagayathil Bhoogambam
    Aagayathil Bhoogambam Pattukottai Prabakar
  72. Karuppu Pournamigal
    Karuppu Pournamigal Rajesh Kumar
  73. Hello Sankarlal
    Hello Sankarlal Tamilvanan
  74. Andha October 14
    Andha October 14 Rajesh Kumar
  75. Kanniley Neer Yetharku
    Kanniley Neer Yetharku Rajesh Kumar
  76. Bharath Irukka Bayam Yen?
    Bharath Irukka Bayam Yen? Pattukottai Prabakar
  77. India Thozhan
    India Thozhan Pattukottai Prabakar
  78. Pathungi Vaa Bharath!
    Pathungi Vaa Bharath! Pattukottai Prabakar
  79. Nagaratha Nizhal Ondru!
    Nagaratha Nizhal Ondru! Rajesh Kumar
  80. Ethirkattru Paravaigal
    Ethirkattru Paravaigal Rajeshkumar
  81. Kodungal Ketkapadum
    Kodungal Ketkapadum Pattukottai Prabakar
  82. Oru abathu kan simittugirathu
    Oru abathu kan simittugirathu Rajesh Kumar
  83. Sutri Sutri Varuvean
    Sutri Sutri Varuvean Indira Soundarajan
  84. Paal Nila Raathiri
    Paal Nila Raathiri Rajesh Kumar
  85. Kadaisi Sottu Ratham
    Kadaisi Sottu Ratham Rajesh Kumar
  86. Hema! Hema! Hema!
    Hema! Hema! Hema! Ra. Ki. Rangarajan
  87. Manasellam Pandhalittu...
    Manasellam Pandhalittu... Rajesh Kumar
  88. Ini, Illai Ilaiyuthirkaalam...
    Ini, Illai Ilaiyuthirkaalam... Rajesh Kumar

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month

7 days free
  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now