Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

7.83 Hertz

28 Ratings

4.1

Duration
5H 27min
Language
Tamil
Format
Category

Science fiction

When the Uzbek revolutionaries tried to build a HAARP like Weapon of Mass Destruction, little did they know they would find a client from India. A researcher on Indian wolves , who finds anomalous behavior in a pack of wolves, publishes that in a paper and that leads to her murder. Captain Vikram Batra , finds his longtime Nemesis , an unknown assassin , again in an operation in Bangalore. A panic call to Dr.M.G.K Pillai from his ex wife , Dr. Jaya a researcher on Indian wolves goes unanswered for a day.

These seemingly disconnected events make life a nightmare for two scientists , Vidhya and Sridhar who meet up in an urgent meeting in Pune. Dr. Jaya, under whom Vidhya works, slips into coma, after a brutal attack on her while the video conference goes on. Reading her brain pulses with a yet to be perfected device invented by Sridhar, M.G.K. Pillai, gets some clues , as to what went wrong with Jaya and what could go wrong with India.

HAARP pulses are directed to selective parts of India, inciting animals to go berserk , thereby completing the tests of HAARP on lives. As the game plan reveals itself , more sinister than it sounds, agitating the human brains from the peaceful state vibration of 7.83 hertz, large scale violence, riots are to be incited.

Captain Batra’s efforts to capture the assassin alive fails as he kills himself in a blast , while leaving a clue for Batra to find the shape of things to come. With just four cryptic shapes , Batra tries to link the events and find what is lurking ahead.

Meanwhile, the wolves research takes a turn with Mr. Vedanayakam , an ex-Forest Range Officer . Secret lies in his mysterious fits with blurting outs of incoherent words. He finds the missing piece in Batra’s efforts. Vidhya’s past, Dr.Jaya’s present are linked with the future of Dr.Pillai and his student Sridhar.

Spanning geographies of India, Turkey, Uzbekistan , the story has two parallel narratives , one on HAARP and another on the fight between egos of two warriors , the story only leaves a hope that love triumphs the life’s adversities.

உஸ்பெக்கிதானிய தீவிரவாதிகள் ரஷ்யாவைத் தாக்க, ஹார்ப் போன்ற ஒரு ஆஉதத்தைத் தயாரிக்கிறார்கள். அதனை இந்தியாவின்மீது சோதனை செய்ய ஒரு இந்தியக் குழு, அவர்களுடன் இணைகிறது.

காப்டன் விக்ரம் பாத்ரா, பெயர் முகம் அறியாத தனது நீண்ட நாள் எதிரியை மீண்டும் பெங்களூரில் எதிர்கொள்கிறார். அவன் தற்கொலை முயற்சியாக , குண்டு வெடிப்பில் அழித்துக்கொண்டாலும், அவருக்கு ஒரு துப்புச் சீட்டினை மறைமுகமாக அளிக்கிறான். அதில் இருக்கும் நாலு சித்திரங்களிலிருந்டு செய்தியை அறிய முற்படுகிறார் காப்டன் பாத்ரா.

ஓநாய்கள் மீது ஆராய்ச்சிசெய்யும் டாக்டர். ஜெயா, அவசரமாகத் தன் முன்னாள் கணவர் டாக்டர்.பிள்ளையைத் தொடர்புகொள்ள் முயன்று, முடியாமல் போக, தாக்கப்பட்டு, கோமா நிலையில் சென்றுவிடுகிறார். அவர் பங்குபெற்றிருந்த அறிவியலாளர் கருத்தரங்கில் கலந்துகொள்ள் வந்திருந்த அவர் மாணவி வித்யா மற்றும் டி.ஆர்.டி.ஓ -வின் மின்னணுக் கருவி தயாரிக்கும் துறை வல்லுனர் ஸ்ரீதர் மறுபடியும் , ஜெயாவின் மருத்துவமனையில் சந்திக்க நேரிடுகிறது. ஸ்ரீதர் உருவாக்கிய, முடிவு நிலையிருக்கும் கருவி, ஜெயாவின் மூளையில் ஓடும் எண்ண அலைகளைப் பிடித்து, ஒலியுருவில் மாற்ற, முக்கியமான சில தகவல்களை எம். ஜி.கே பிள்ளை அதன்மூலம் அறிகிறார்.

ஹார்ப் கருவி கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் விலங்குகளை வெறியேற வைத்து நாச வேலைகளில் ஈடுபட வைப்பதை சந்தேகித்த எம். ஜி.கே, காட்டு வளத்துறை அதிகாரியாக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட வேதநாயகம் பிள்ளையைத் தொடர்புகொள்ள, ஓநாய்களின் விபரீத வெறித் தாக்குதலின் பின்னிருக்கும் நாச வேலைகளின் மூலத்தை , பாத்ராவின் மூலம் அறிகிறார். ஜெயாவின் கோமாவிற்கும், அவரது மாணவியின் கொலைக்கும், இந்தியாவுக்கு வரப்போகும் ஆபத்திற்குமான தொடர்பை அறிந்து அதனைத் தடுக்க முயல்கிறார் பாத்ரா.

இரு வீரர்களுக்கிடையேயான போட்டி, பரஸ்பர மரியாதை , , ஹார்ப் கொண்டு உலகத்தின் மீதான தாக்கல், பழிவாங்கும் எண்ணம் இவைகளைக் கொண்டு இரு தளங்களில் கதை நகர்ந்து, அன்பால் உலகம் தழைக்குமென்ற நம்பிக்கையோடு ஒரு புள்ளியில் முடிவடைகிறது.

© 2020 Storyside IN (Audiobook): 9789353986414

Release date

Audiobook: November 17, 2020

Others also enjoyed ...

  1. En Iniya Iyandhira Sujatha
  2. 6174 Sudhakar Kasturi
  3. Kaalachakram Kalachakram Narasimha
  4. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  5. Meendum Jeeno Sujatha
  6. Paisaasam Gokul Seshadri
  7. Chidambara Ragasiyam Indra Soundarrajan
  8. Chinnanchiru Pazhakangal James Clear
  9. Ragasiyamaga Oru Ragasiyam Indra Soundarrajan
  10. Vichithrachithan Dhivakar
  11. Rajakesari Gokul Seshadri
  12. Elon Musk Karthik Sreenivas
  13. Abaayam Thodu Rajeshkumar
  14. Ponniyin Selvan 1 Kalki
  15. Yaarendru Mattum Sollathe Indra Soundarrajan
  16. Sivappu Tajmahal Rajeshkumar
  17. Thirakkadha Kadhavugal Rajeshkumar
  18. CIA Varalaaru N. Chokkan
  19. Marma Maaligai Kottayam Pushpanath
  20. Moongil Kottai Sandilyan
  21. Operation Venus Pattukottai Prabakar
  22. Poi Maan Karadu Kalki
  23. Brief Answers to the Big Questions (Tamil) - Aazhamaana Kelvigal Arivaarndha Badhilgal Stephen Hawking
  24. Oru Poi Podhum Pattukottai Prabakar
  25. Sherlock Holmes Christmas Card Marmam Anthony Horowitz
  26. SMS Emden 22/09/1914 Dhivakar
  27. Mohini Koyil Kottayam Pushpanath
  28. Brahmaratchas Kottayam Pushpanath
  29. Illuminati Karthik Sreenivas
  30. Sila Nerangalil Sila Manitharkal Jayakanthan
  31. Marmayogi Nostradamus Karthik Sreenivas
  32. Sangathaara Kalachakram Narasimha
  33. Meluhavin Amarargal Amish Tripathi
  34. Chanakya Neeti B K Chaturvedi
  35. Mogamul T Janakiraman
  36. வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
  37. Mathorubagan Perumal Murugan
  38. Kadal Pura - Part 1 - Audio Book Sandilyan
  39. 18vadhu Atchakodu Ashokamitran
  40. Raja Muthirai -Part 1 Sandilyan
  41. Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar? Spencer Johnson
  42. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  43. Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
  44. கி.மு. கி.பி. / Ki.Mu.Ki.Pi மதன் / Madhan
  45. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now