புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சினை தராத அப்பிராணி ஆடு. ஆட்டில் இரண்டு வகை. வெள்ளாடு, செம்மறி. சுறுசுறுப்பானது வெள்ளாடு. கதையில் ஓட்டம் இருக்க வேண்டும். அதற்கு லாயக்கு வெள்ளாடுதான். இரண்டாண்டுகளுக்குப் பின் இவ்விதமாக உருவான எனது பத்தாவது நாவல் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.
’Writer, Poet, Critic Perumal Murugan’s first novel after his self imposed break, following the moral policing and assault on him and his works. Perumal Murugan says the assault imposed a fear to write, to write about men or gods or demons. So he chose to write about animals for now. And of the five animals men know intimately, dog and cat are for poetry, cow and pig can’t be written about, hence that is remaining in only the Goat. Goat being a harmless animal is filled with an enthusiasm. That enthusiasm is translated into flow of the narrative. Thus born the tenth novel of Perumal Murugan, the story of a goat or Poonaacchi.
Release date
Audiobook: 13 September 2020

Step into an infinite world of stories
Overall rating based on 190 ratings
Heartwarming
Sad
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 190
Vignesh
11 Aug 2021
ஆடுகளை காணாத அல்லது ஆடுகளை வளர்க்காதவர்கள் கூட இந்த கதையில் முடிவில் கண்ணீர்துளிவிடுவார்கள்..அப்படி இருக்க 18 ஆடுகளை வளர்க்கும் எங்கள் குடும்பத்தில் இருக்கும் பூனாச்சிகளை பார்க்கும் போது இந்த கதை இன்னும் எனக்கு நெருக்கம் ஆகிறது..😭😭❤️❤️
விக்னேஷ்
20 Apr 2021
இந்த கதையை கேட்ட பிறகு எந்த வெள்ளாட்டை பார்த்தாலும் பூனாச்சி ஞாபகம்தான்..
Madaswamy
30 Sept 2021
Nice narration
Sriram
17 Oct 2021
Classic, pure and simple...rare and village masterpiece...poonagi world makes your soul purified
SRINIVASAN
15 Jun 2021
சிறந்த புத்தகம்
Saranya
28 Nov 2022
Kandipa kekalam.. It was very heartwarming. Want to read this book after listening.
Sarumathi
23 May 2021
Nalla kadhai, kadhaiyin kadaisi nammalai negila seikirathu
Sankar
17 Jun 2023
வறுமை உயிர்களின் போதாத காலம் 😭😭😭
Venkatesan
19 Dec 2021
அற்புதமான மனதை நெகிழ வைத்த கதை👍👍👍
Dinesh
27 May 2021
வெள்ளாடுகளின் வாழ்வியலை மிக அழகாக தன் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் பெருமாள் முருகன் அய்யா. பல கட்டங்கள் நெஞ்சை நெகிவைக்கிறது. கிழவி பிள்ளைக்கறி தின்பவளா நான் என்று சொல்லுவது, பூவனை பலியிடுவது, முதல் ஈற்று குட்டிகளை பூனாச்சியிடமிருந்து பிரிப்பது என. கிடாய்களுக்கு ஆண்மை இழக்கச்செய்யும் நிகழ்வையும் அதன் விளைவாக அதன் உடம்பில் ஏற்படும் மாற்றத்தையும் இவ்வளவு வெளிப்படையாக சொல்ல வேண்டுமா? கொடூரமாக இருந்தது.
English
India