كتب دينية
'அனுக்கிரகம்' என்ற இந்த நூல் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருமளவில் பயன்படும் ஒரு ஆன்மிக கையேடாக அமைந்துள்ளது. இந்த நூலில் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் குறித்தான விபரங்களும், ஆலயம் அமைந்து இருக்கும் இடம் மற்றும் இந்த ஆலயத்திற்குச் செல்வதால் ஏற்படும் பலன் தரும் பரிகார பூஜைகள் குறித்து பிற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் இந்த நூல் பக்தர்களுக்கு பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்நூல் ஆன்மிக அன்பர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
تاريخ النشر
كتاب إلكتروني: 7 يوليو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت