Kovur Koonan
- مؤلف
- دار النشر
- اللغة
- التاميلية
- الصيغة
- تصنيف
التاريخ
'கோவூர் கூனன்’ - வரலாற்றுப் புதினத்தை எழுதிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இப்பொழுது சரிபார்த்து, வெளியிடக் கொடுப்பதற்காக மீண்டும் படித்தேன். அப்போது என்ன எழுதியிருந்தோம் என்பது நினைவில் இல்லை. வளரும் இதழ் ஒன்று. மூன்று இதழ்களுக்கு வருமாறு வரலாற்றுக் கதை கேட்டார்கள். இப்போது பிரபலமாகியுள்ள திரு.ஜெயகாந்தனும் அந்த இதழில் எழுதியதாக நினைவு.
அங்கத்தில் குறைவுபட்ட கதைப் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொண்டு கதை எழுதும் எண்ணம் அப்போது இருந்தது. எனக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பும் அங்கக் குறைபாடுள்ளவர்கள் இருந்திருக்க முடியாதால் நேற்றைய சமூகம் இன்று வரலாறு அன்றோ? அதனால் பல்லவர் காலத்தில் நடந்ததாகக் கற்பனை செய்தேன்.
பல்லவ மன்னர்களுள் மகேந்திரவர்மனை, நரசிம்ம வர்மனைப் போன்று சிறப்பாக ஆட்சி புரிந்த பரமேச்வர வர்மன், ராஜசிம்மன் நந்திவர்மனைப் பற்றிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அந்தப் போதி தோன்றிய கற்பனைதான் கோவூர் கூனன்.
ஒரு கூனன். ஒரு நாட்டிய மகள், சிறைக்கூடத் தலைவர் - இவ்வளவு பேரையும் பல்லவர்கள் காலத்துக் கதைப் பாத்திரங்களாக்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேடமணிய வைத்தேன்.
ஆண்டுகள் மாறினாலும் பண்பு, நாகரிகம் குணநலன்கள் மாறாதல்லவா?
மாற்றுத் திறனாளிகள் என்று இப்போது சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள். கூனன் ஒருவனின் தியாகம் என் மனக் கண் முன் ஊர்ந்த புதினம் உருவாகிவிட்டது.
- விக்கிரமன்
تاريخ النشر
كتاب إلكتروني: 18 مايو 2020
كتب مشابهة لـ Kovur Koonan
- Nigazhntha Kathaigal Lakshmi
- Malaiyum Avaney!... Mazhaiyum Avaney! Mukil Dinakaran
- Daniel Gavudham Karunanidhi
- Madurai Kaanji Azhwargal Aaivu Maiyam
- Endru Puthithai Pirappome... Indhumathi
- Anbulla Appavirkku Paramaguru Kandasamy
- Suriyagrahanam Vidya Subramaniam
- Kaathirunthu Kaathirunthu Irenipuram Paul Rasaiya
- Oru Roja Iru Raja Hamsa Dhanagopal
- Poo Mattum Puyalodu... Pattukottai Prabakar
- Kadalil Marmam Tamilvanan
- Mahabharatha Marmam! Part - 1 S. Nagarajan
- Kanney Kadathugirean S. Kumar
- Mayiliragu Vidya Subramaniam
- Kuyil Thottam Kamala Sadagopan
- Marana Muhurtham R. Sambavi Sankar
- Vetri Kodu Pattukottai Prabakar
- En Uyir Neethanae..! Devibala
- Unakkena Manakoyil Vidya Subramaniam
- Oru Mahaanin Avatharam K.S.Ramanaa
- Megalaparanam Kamala Sadagopan
- Indiargal Kaadhalikkirargal! Pattukottai Prabakar
- Thaayin Kaaladiyil Sorgam Arnika Nasser
- Kannathil Muthamittal Indhumathi
- Karunai Kolai Sivasankari
- Vadakke Oru Santhippu Lakshmi
- Thiranthaveli Theerppu Devibala
- Anjuthal Anjamai Sairenu
- Poo Vizhi Punnagai NC. Mohandoss
- Thaali Kayiru Irenipuram Paul Rasaiya
- Anbaana Anuvirkku Gavudham Karunanidhi
- Chinna Chinna Minnalgal Vidya Subramaniam
- Ezhu Swarangal... - Part 6 Muthulakshmi Raghavan
- Mundhanai Pandhal Devibala
- Oru Satyavan Iru Savitri Saratha Srinivasan
- Yaathumagi Nindrai Devibala
- Vaa.. Vaa.. Vasanthamey Irenipuram Paul Rasaiya
- Vaasalile Vazhai Maram S. Kumar
- Latchiyavadhi Lakshmi
- Mouna Thedal Gavudham Karunanidhi
- Oonjal Erode Karthik
- Kuttigal Vidya Subramaniam
- Idhayam Uruguthey Maheshwaran
- Ammavukku Oru Veedu Vidya Subramaniam
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- Cursed To The Alpha Jessica Hall
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
