3
روايات رومانسية
தோழிக்கு உதவப் போய் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறாள் கதையின்நாயகி. செய்யாத தப்பை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகியவள் படிப்பை துறந்து சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறாள்.
அவளுடைய மன உளைச்சலுக்கும் நிம்மதி இல்லாமல் போனதற்கும் காரணமானவனை, ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறாள் அதுவும் உறவுக்காரனாக சந்திக்கிறாள். அவன் பழசை மறந்து இயல்பாக அவளுடன் பழக முற்படுகிறான். அது அவளுடைய கோபத்தை அதிகப்படுத்தி அவனை முழுவதுமாக வெறுக்க வைக்கிறது.
எதிரும் புதிருமான மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரையும் பற்றின நாவல் இது. இவர்கள் வாழ்வின் முடிவுதான் என்ன என்பதை முழு நாவலும் படித்தபிறகு தெரிந்து கொள்ளுங்கள் அன்பு உள்ளங்களே!!!
تاريخ الإصدار
كتاب : 6 أبريل 2020

خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة