Uravusangili
- مؤلف
- دار النشر
ஒரு இல்லத்தரசியின் பார்வையிலிருந்தும் சமூக அக்கறை கொண்ட சாதாரணப் பெண்ணின் சிந்தனையிலிருந்தும் உதித்த வாழ்வியல் சிறுகதைகள் இவை. இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என சிந்திக்க வைத்த கருக்கள். வெளிநாட்டுக்குத் தங்கள் பிள்ளைகளை தாரை வார்த்து பாசத்துக்கு ஏங்கும் பெற்றோரின் பிரதிநிதிகளாய் நமக்கு நாமில் கணவருடன் அமுதா எடுக்கும் முடிவு. அலைபேசியை மாற்றத்துக்கு வித்தாக்கலாம் என்றுணர்த்திய கிராமத்து இளம்பெண் செண்பகம். பிரசவ வலியின் வேதனை உணர்ந்த காதல் கணவனை முத்தமிட்ட பிரியா. கையறு நிலை என்றாலும் மானம் காத்த ஏழைப் பெண் கனகு. உயிரற்ற நிலையிலும் பரிதவிக்கும் தாய்(மை) மாலதி. பாலியல் கொடுமையை சந்தித்த சிறப்புப்பெண்ணான சினேகாவின் தாய் லதாவின் துணிவு. உடல்கள் கலப்பது மட்டுமே தாம்பத்யமல்ல என உணர்ந்து சுயம் காத்த புதுமைப் பெண் நித்யா. கணவன் உறவே ஆயுசு பந்தம் என மகனுக்கு உணர்த்திய சியாமளா. குடும்பக் கடமைகளை விட்டு ஓடிப்போன இல்லத்தரசி செல்வி. தண்டச்சிறுக்கி என கணவன் வசை பாடிய மாலாவின் அடையாளம். கொரானாக் காலத்தில் கதியற்று நின்றாலும் கலங்காமல் வாழ்வை மாற்றிய சரசு. நாத்தனார் கெடுபிடியில் சாந்தியின் மகிழ்ச்சி.
இப்படி கதைகளின் மாந்தர்கள் அனைவரும் பெண்களே என்றாலும் தனித்துவம் மிக்கவர்கள். மனதைக் கவரும் இவர்கள் நம் அக்கம் பக்கம் வசிப்பவர்களே. நீங்களும் அவர்களுடன் பயணிக்க வாருங்களேன்.
அன்புடன் சேலம் சுபா.
تاريخ النشر
كتاب إلكتروني: 7 يوليو 2023
واستمتع آخرون أيضًا...
- Devathai Vamsam Neeyo! Viji Sampath
- Theeyinil Valarsothiye Viji Sampath
- Vizhuthugal Thangum Uravugal Chitra.G
- Vaigarai Velaiyiley... Kavitha Eswaran
- Piriyatha Varam Vendum Kavitha Eswaran
- Ponnezhil Poothathu Latha Saravanan
- Vanna Vanna Kanavugal Latha Saravanan
- Anna Patchi Thenammai Lakshmanan
- Eera Pudavai Maharishi
- Kanni Nenjin Oviyam! Rajalakshmi
- Kaayam Patta Idhayam Parimala Rajendran
- Anbil Ullathu Vazhkai Mukil Dinakaran
- Marakkuma Nenjam Lakshmi Rajarathnam
- Manasellam Unaiezhuthi...! J. Chellam Zarina
- Imai Paravaigalin Salanangal! Rajakai Nilavan
- Santhithome Kanakkalil...! Daisy Maran
- Enakkoru Kaadhali Irukkindral R. Sumathi
- Paada Marandha Kavithai Arnika Nasser
- Eppadiyadi Kaadhalippathu? Rajendrakumar
- Ninaipathu Niraiverum GA Prabha
- Ullamengum Alli Thelithean V. Usha
- Innamum Brammachari Rajendrakumar
- Malare Mounama? R. Manimala
- Unnidathil Ennai Koduthen Edappadi A. Alagesan
- Nandha... Nee... En... Nila! R. Manimala
- Mathura Nila Lakshmi Rajarathnam
- Ullam Pesum Kaadhal Mozhi Lakshmi Subramaniam
- Santhana Malargal Vidya Subramaniam
- Paattudai Thalaivi Lakshmi Rajarathnam
- Bommai Siragugal J. Chellam Zarina
- Sparishangal Puthithu Shyam
- Thotti Chedigal Vimala Ramani
- Nadikanin Kaadhali Lakshmi Rajarathnam
- Inaiyana Ilamaaney R. Sumathi
- Malargal Pesuma? Maheshwaran
- Penmai Velgavendru Koothidadi! Viji Muruganathan
- Uchi Veyil Vidya Subramaniam
- Veezhvenendru Ninaithayo Uma Aparna
- Theerkka Sumangali K. Anantha Jothi
- Nesamulla Vaansudare... Sudha Sadasivam
- Vizhi Malar Vimala Ramani
- Ninaivil Sumanthapadi... Kamala Nagarajan
- Mayanizhal Latha Saravanan
- Vaigarai Ragangal Hamsa Dhanagopal
- Manasellam Maya J. Chellam Zarina
- Magalukkaga Jyothirllata Girija
- Aarathikkirean, Anbe! Ilamathi Padma
- A Country Doctor Sarah Orne Jewett
- PMP Pro: Transform Your Exam Success with Game-Changing Secrets: "Elevate your PMP exam results! Dive into transformative audio lessons for peak performance on test day." Arden Blakewood
- Desconexión Digital: Meditaciones Guiadas para Calma y Claridad Refeser
- Nature’s Symphony of Serene Forest Cricket Sounds Mixed With Piano Rhythms For Deep Calm & Relaxation: Experience Soothing Nights for Restful Sleep & Mindfulness Using Enhanced BGM 8D Audio Cedar Skye
- GED Secrets: Elevate Your Success and Conquer the Exam Today: "Boost your GED prep! Unlock engaging audio lessons for ultimate exam success today!" Ronan Cade
- Nature’s Symphony Of Soothing Lake Soundscapes For Meditation, Deep Relaxation & Stress Relief: Embrace The Harmony & Feel The Water Waves With Blissful 8d Audio For Inner Peace & Serenity Cedar Skye
- Cursed To The Alpha Jessica Hall
- The Complete Falconer Files Brief Cases Books 1 - 8 Andrea Frazer
- For All Time: First in the Liza Marchant Series Marian L Jasper
- Data-Driven Decisions: Mastering Business Data Science Chuck Sherman
- Nature’s Symphony of Tranquil Forest Soundscapes Using Enhanced 8D Audio For A More Natural Relaxation: Meditation Aid For Unmatched Calm, Emotional Healing, Mental Clarity & Stress Relief Cedar Skye
- Notas sobre Enfermería: (Español latino) Florence Nightingale
- SHRM: Your HR Exam Success with Insider Secrets: "Boost your HR exam readiness! Harness powerful audio lessons packed with insider tips for ultimate success." Ronan Ashwood
- NONPARTICIPANT: A New Dawn Rob Johnson
- Intermediate Japanese: Broaden Your Japanese Vocabulary and Cultural Understanding Yuki Abe
دائمًا برفقة Storytel
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
شهري
قصص لكل المناسبات.
$9.99 /شهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
سنويا
قصص لكل المناسبات.
$83.88 /سنة
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
6 أشهر
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
