Fiction
பொதுமக்களுக்குத் தெரியாத கருத்துக்களை, அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களைத் தொகுத்து வழங்கவேண்டியது ஒரு பத்திரிகையாளனின் கடமை ஆகும். இந்த வகையில் சமுதாயத்தின் பல்வேறு இருண்ட பகுதிகளில் நான் செய்தி விளக்கை ஏந்தி பவனி வந்து இருக்கிறேன். அந்த பவனிப் பாதையில் கண்ட ஒரு முக்கியமான அம்சமே அலிகள் சமுதாய வாழ்க்கையாகும். அலிகள் என்றாலே சமுதாயத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய பிறவிகள்தான் என்பதாக ஒரு கருத்து பரவலாக இருந்து வருகிறது. அலிகளின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்பவர்கள் அந்த அலிகளை அனுதாபத்துடன்தான் பார்ப்பார்களே ஒழிய, அசிங்கப்படுத்தமாட்டார்கள்; அருவெறுப்பாய் பார்க்க மாட்டார்கள். பரிவு காட்டுவார்களே தவிர பரிகாசம் செய்ய மாட்டார்கள். பழித்துக் கூற மாட்டார்கள். சிலர் இந்த அரிய தகவல்களைத் தொகுத்து நூலாக்கும்படி யோசனை கூறினர். அந்த யோசனையின் விளைவே இந்த புத்தகம்.
Release date
Ebook: 23 December 2021

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India